12.3.86.
அனுபவம்.
இரயில்
வரும்
இரயில்
வரும்
பயணிகளைச்
சந்திக்கலாம்.
என்னிடம்
இருக்கும்
ஞானம்
விற்று
கூட்டியோ
குறைத்தோ
பிஞ்சும்
பூவும்
கனியும்
காயும்
பூத்துக்
குலுங்கும்
இரயில்
வரும்.
மூளையெனும்
கூடையில் ஏந்தி
பெட்டிகள்
தோறும்
பிச்சைக்காரனாய்
அலைந்து
இசையை
இசைத்து
வசையை
வாங்கி
வாங்கலாம்
விற்கலாம்.
மணியடித்தாயிற்று
கைகாட்டி
இறங்கியாயிற்று.
இரயில்
வரும்
இரயில்
வரும்
நிச்சயமாய்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அனுபவ ரயில் அழகாகச் சென்றுள்ளது. :)
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்.
பதிலளிநீக்கு