நட்பு
இழக்கப்பட்டது
வைரத்திலும்
உறுதியான நட்பு.
விதைகள்
அற்று
கன்றும்
கொல்லப்பட்டுப் போனது.
நாவு
மதில்கள்
வார்த்தை
ஈட்டியெறிய
செத்துப்
போனான்
சமாதானத்
தூதுவன்
இலக்கு
அடையுமுன்னே
மரித்துப்
போனது வெள்ளைப்புறா
துவண்டு
போனது
மனசும்
மனிதமும்.
சாதி
எல்லைகளில்
கிடந்த
சமாதானம்
கிழிபட்டது
இரண்டாய்
இன்று
வைரத்திலும்
உறுதியான நட்பு
(மனப்)பூகம்பத்தில்
புதைந்து போனது.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
அற்புதமான கவிதை
பதிலளிநீக்குஉவமைகள் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமை
பதிலளிநீக்குமிக மிக அருமை
பதிலளிநீக்குகவிதை அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குநன்றி ரமணி சகோ
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி வசந்தகுமார்
நன்றி டிடி சகோ
நன்றி செந்தில் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!