ஆரத் தழுவி
அநேக நாட்களிருக்கும்
குஞ்சுகளின் கீச்சொலியும்
சலசலக்கும் இலைகளில்.
உதிரும் ஒவ்வொரு வைக்கோலிலும்ஊட்டப்பட்ட துணுக்கைப் போல
அன்பும் சிதறுகிறது.
குஞ்சுகளுக்குக் கால் முளைத்ததும்
எங்கே காணாமல் போயின
தந்தைதாய்ப் பறவைகளுமென
யோசித்துக் கொண்டிருக்கிறது மரம்.
டிஸ்கி :- இந்தக் கவிதை 29. 3 2015 புது திண்ணையில் வெளியானது.
அருமை
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
வாழ்த்துகள்.சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குபௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html
அருமை சகோ..
பதிலளிநீக்கு