12.
3. 86.
வாழ்க்கை:-
விராட்டிகள்
கொடுத்து
சாம்பல்
வாங்கும் வியாபாரம்.
உப்பு
நீருறுஞ்சி
இளநீர்
கொடுக்கும் தென்னை.
காலமென்னும்
மையுறுஞ்சிக்
காய்ந்துபோகும்
பேனா.
வெளிச்சமும்
குளிரும்
விளையாடும்
ஜன்னல்.
அரைபட்டுத்
தேய்ந்துபோன
குழவி.
பூத்துப்
பட்டுப் போன
போகன்வில்லா.
( பூச்செடி )
வீடாய்க்
கட்டப்பட்டு
இடிபடும்
செங்கல்.
அருமை..
பதிலளிநீக்குநன்றி சீனி
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!