குல்மோஹர்:-
குல்மோஹரின்
ரத்தச் சிகப்புப்
பூக்களைப் போல
ஒளிர்ந்தது
உன் கண்களில்
என் மீதான காதல்....
கண்வழி
பொறி பட்டது போல்
குல்மோஹரைப்
பார்க்கும் போதெல்லாம்
பற்றி எரிகிறது மனசு....
இது என்னுடைய ப்லாகில் செப்டம்பர் 2009 இல் வெளிவந்தது.
இந்தக் கவிதையை ரூஃபினா ராஜ்குமார் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருக்கிறார். நன்றி ரூஃபினா. :) இது அவருடைய வலைத்தளமான ப்லாசமில் நவம்பர் 2011 இல் வெளிவந்துள்ளது.
GULMOHAR!!
YOUR LOVE OVER ME
GLOWS
IN YOUR EYES
LIKE THE BLOOD RED
KULMOHAR FLOWERS.
MY SOUL
STARTS BURNING
AS IF IT GETS
A FLICK OF FIRE
WHEN I SAW
THE GULMOHAR
WHICH REFLECTS
YOUR LOVE OVER ME
OH!!
MY LOVELY GULMOHAR!!
http://blossom111111.blogspot.in/2011/11/gulmohar.html
குல்மோஹரின்
ரத்தச் சிகப்புப்
பூக்களைப் போல
ஒளிர்ந்தது
உன் கண்களில்
என் மீதான காதல்....
கண்வழி
பொறி பட்டது போல்
குல்மோஹரைப்
பார்க்கும் போதெல்லாம்
பற்றி எரிகிறது மனசு....
இது என்னுடைய ப்லாகில் செப்டம்பர் 2009 இல் வெளிவந்தது.
இந்தக் கவிதையை ரூஃபினா ராஜ்குமார் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருக்கிறார். நன்றி ரூஃபினா. :) இது அவருடைய வலைத்தளமான ப்லாசமில் நவம்பர் 2011 இல் வெளிவந்துள்ளது.
GULMOHAR!!
YOUR LOVE OVER ME
GLOWS
IN YOUR EYES
LIKE THE BLOOD RED
KULMOHAR FLOWERS.
MY SOUL
STARTS BURNING
AS IF IT GETS
A FLICK OF FIRE
WHEN I SAW
THE GULMOHAR
WHICH REFLECTS
YOUR LOVE OVER ME
OH!!
MY LOVELY GULMOHAR!!
http://blossom111111.blogspot.in/2011/11/gulmohar.html
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குநல்லா இருக்கு.....உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அன்பு தேனக்கா! உங்கள் கவிதைகளை இன்று (15.01.13) மதியம் பொதிகை தொலைக்காட்சியில் கிரிஜா அம்மா அவர்கள் எடுத்துரைத்தார்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி கவியாழி கண்ணதாசன். உங்களுக்கும் சிறப்புப்பொங்கல் வாழ்த்துக்கள் இனிமையும் நன்மையும் பொங்கட்டும்.
பதிலளிநீக்குநன்றி மலர்.
நன்றி சாந்தி. கிரிஜா மேடத்துக்கும் நன்றி.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
naane marantha vishayam ithu nandri thenammai
பதிலளிநீக்கு