அன்பு சகோதரி திவ்யாஹரியின் அழைப்புக்
கிணங்க இந்த இடுகை ..
நிபந்தனைகள் :-
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு
பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
நபர்கள்...சரியா..?
வை.மு. கோதை நாயகி அம்மாள் :- முதல் பெண்
எழுத்தாளர் ..
முத்துலெக்ஷ்மி :- பெண்கள் முன்னேற்றத்துக்குப்
பாடுபட்டவர் .,
"கேரம்" இளவழகி:- விளையாட்டு வீராங்கனை.,
கல்பனா சாவ்லா:- விண்வெளி வீராங்கனை.,
மருத்துவர் ஷாலினி.:-உடல் உளவியல் மருத்துவர்.,
இந்திரா நூயி :- பெப்சி CEO .,
சந்தா கோச்சார் :-ICICI வங்கி சேர்மென்.,
கேதரின் சீடா ஜோன்ஸ் :- ஹாலிவுட் நடிகை..
மேதா பட்கர் :- சமூக சேவகி..
ரப்ரி தேவி :-சிறந்த (!) அரசியல் வாதி ...
இந்த பதிவை தொடர நான் அழைப்பது :-
ராகவன் நைஜீரியா.,
பா.ராஜாராம்.,
கோபிநாத் முத்துசாமி .,
முனுசாமி பாலசுப்பிரமணியம்.,
சாந்தி லெக்ஷ்மணன் .,
ஃபாத்திமா ஜொஹ்ரா
அன்புடன் மலிக்கா .,
ஷஃபி.,
எம்.பிரபு ..
கிணங்க இந்த இடுகை ..
நிபந்தனைகள் :-
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு
பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
நபர்கள்...சரியா..?
வை.மு. கோதை நாயகி அம்மாள் :- முதல் பெண்
எழுத்தாளர் ..
முத்துலெக்ஷ்மி :- பெண்கள் முன்னேற்றத்துக்குப்
பாடுபட்டவர் .,
"கேரம்" இளவழகி:- விளையாட்டு வீராங்கனை.,
கல்பனா சாவ்லா:- விண்வெளி வீராங்கனை.,
மருத்துவர் ஷாலினி.:-உடல் உளவியல் மருத்துவர்.,
இந்திரா நூயி :- பெப்சி CEO .,
சந்தா கோச்சார் :-ICICI வங்கி சேர்மென்.,
கேதரின் சீடா ஜோன்ஸ் :- ஹாலிவுட் நடிகை..
மேதா பட்கர் :- சமூக சேவகி..
ரப்ரி தேவி :-சிறந்த (!) அரசியல் வாதி ...
இந்த பதிவை தொடர நான் அழைப்பது :-
ராகவன் நைஜீரியா.,
பா.ராஜாராம்.,
கோபிநாத் முத்துசாமி .,
முனுசாமி பாலசுப்பிரமணியம்.,
சாந்தி லெக்ஷ்மணன் .,
ஃபாத்திமா ஜொஹ்ரா
அன்புடன் மலிக்கா .,
ஷஃபி.,
எம்.பிரபு ..
அக்கா, என்னை போல் சொதப்பாமல், நல்லா தேர்வு செய்து போட்டு இருக்கீங்க. very nice
பதிலளிநீக்குfast food maththiri vegam samaiththu pottuteenga... nootrukku nooru mathipengal ungalukku.
பதிலளிநீக்குஅருமையான தேர்வுகள்
பதிலளிநீக்குதேனம்மை
வாழ்த்துகள்
நல்ல தேர்வுகள்...
பதிலளிநீக்குசிறந்த அரசியல்வாதி!!!!!!!!!!! ஜூப்பரு :))
பதிலளிநீக்குshort and sweet thenamaikka
பதிலளிநீக்குதேர்வுகள் அருமை தேனம்மை.
பதிலளிநீக்குஅக்கா, என்னை போல் சொதப்பாமல், நல்லா தேர்வு செய்து போட்டு இருக்கீங்க. very nice//
பதிலளிநீக்குயார் சொன்னது சித்ரா , உங்க லிஸ்ட் வித்தியாசமா நல்லாத்தான் இருந்தது.
தேனம்மை லிஸ்டில அரசியல்வாதி தான் கொஞ்சம் உறுத்தல், மற்றதெல்லாம் super
நான் அறிந்திராத சிலரை அறியக் கொடுத்ததற்கு நன்றி...!
பதிலளிநீக்குஅக்கா அருமையான தேர்வு... நீங்களும் சீக்கிரம் லிஸ்ட்ல வருவீங்க.. :)
பதிலளிநீக்குமருத்துவர் ஷாலினியை எனக்கும் பிடிக்கும் அக்கா.. நல்லா தேர்வு செஞ்சிருக்கீங்க.. சின்ன குறிப்போடு.. நன்றி அக்கா..
பதிலளிநீக்குஅரசியல் வியாதின்னு யாரை பற்றிப் போட்டாலும் எல்லோரும் அதை கிண்டல் பண்ணி அடுத்த எலக்க்ஷன் வரை ஞாபகம் வைச்சிருந்து எதிர்பதிவு போடுவாங்க ...ஏதோ நாம சப்போர்ட் பண்ணித்தான் அவங்க பெரியாளா ஆன மாதிரி நாய்குட்டி மனசு ..
பதிலளிநீக்குஎனவேதான் கணவன் சொல்லே மந்திரம்னு அரசியல் பினாமியா இருந்த ரப்ரி தேவியை போட்டேன் ..அதாவது இந்தியாவை ஒரு குடும்பத்தலைவி கூட ஆளலாம்னு...
அனைவரும் நல்ல பெண்மணிகள் தான் ஆனால் ஒருவரை தவிர
பதிலளிநீக்குஎனக்கும் பிடித்த அரசியல்வாதியும் ரப்ரி தேவிதான்
பதிலளிநீக்குவெரி நைஸ்...
பதிலளிநீக்குஇதுல நம்மள கோத்து வுட்டுட்டீங்களே.. சரி... சரி... ஒரு மாசத்துகுள்ள போட்டுடறேன்...
உங்கள் தேர்வு எனக்குப் பிடிச்சு இருக்கு..
தேனக்கா அழகான தேர்வுக்ள் செய்திருக்கீங்க வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஆகா என்னயும் மாட்டிவிட்டாச்சா..
ஞாயிறு அல்லது திங்கள் அன்று எழுதுகிறேன்கா. மலிக்காக்கு எக்ஸாம் ஸ்ஸ்ஸ்ஸ் மலிக்கா மகனுக்கு எக்ஸாம் அதனால ஓகேவா...
அழைப்புக்கு மிக்க நன்றிக்கா..
ஹாய் அக்கா... இதோ எழுதிவிட்டேன்!!
பதிலளிநீக்குhttp://vasagarthevai.blogspot.com/2010/03/blog-post_12.html
உங்க லிஸ்ட் அருமை....
சிறந்த
அரசியல்வாதி
ராப்ரிதேவி
அடடே
ஆச்சர்யக்குறி!!
hahaa...
உங்கள் விளக்கம் சரியானதுதான் அக்கா :)
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா என்னை எழுத அழைத்தமைக்கு... :)
காலையிலேயே பார்த்துவிட்டேன் அக்கா.. இடையில் ஏற்பட்ட "பவர் கட்"டினால் தாமதமாகிவிட்டது!! :)
பதிலளிநீக்குஇருந்தாலும் எப்படியோ வேகவேகமாய் எழுதி போஸ்ட் செய்துவிட்டேன் :))
நல்ல தேர்வுகள்...
பதிலளிநீக்குபோட்டாச்சு,போட்டாச்சு தொடர் பதிவு போட்டாச்சு. அழைப்பிற்கு நன்றி!
பதிலளிநீக்குதேர்ந்தெடுத்த பெண்கள் எல்லோரும் அருமை, இந்திரா நூயி பற்றி நிறைய படித்ததுண்டு. என்னையும் தொடருக்கு அழைத்தற்கு நன்றி, சிறிது நாட்களில் பதிவிலிடுகிறேன்.
பதிலளிநீக்குஅழைத்தமைக்கு ரொம்ப நன்றி மக்கா.
பதிலளிநீக்குபெரியப்பா தவறி விட்டார்.(கண்ணன் அப்பா).அதனால்தான் தளத்திலும் பதிவுகள் மாற்றாமல் இருக்கு.திங்கள் கிழமை பெரியப்பா காரியங்கள் முடிகிறது.கண்டிப்பாக தொடர்வேன். சற்று தாமதமாகும்.சரியா?
மற்றபடி,உங்கள் தேர்வுகள் நிறைய பேர் எனக்கு புதிதாக இருந்தது.
மேதா பட்கர் நல்ல தேர்வு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
தேனம்மை, என்னையும் மதித்து தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி. பதிவு போட்டாச்சு.
பதிலளிநீக்குhttp://bhrindavanam.blogspot.com/2010/03/blog-post.html
அருமையான தேர்வு தேனக்கா
பதிலளிநீக்குதமிழ் உதயம் சொன்னதை வழிமொழிகின்றேன்.
பதிலளிநீக்குராஃப்ரி தேவியின் அப்பாவித் தனமும்,தோட்ட வேலைகளும் கவர்ந்து விட்டதோ?
பதிலளிநீக்குதேனக்கா பிடித்த பத்து பெண்மணிகளும் சூப்பர்.
பதிலளிநீக்குஅன்பின் தேனம்மை
பதிலளிநீக்குஅருமையான தேர்வு
ராப்ரி தேவியை எனக்கும் பிடிக்கும் - திடீரென முதல்வர் - என்னதான் கணவர் பக்கத்தில் இருந்து ஆட்டுவித்தாலும் - தானுண்டு தன் பிள்ளைகள் உண்டு என்று அடுக்களையில் இருந்தவர் முதல்வர பதவி ஏற்றார். ஆட்சி புரிந்தார்.
வல்லவர்தான் .
நன்றி சித்ரா
பதிலளிநீக்குநன்றி மைதிலி
நன்றி நேசன்
நன்றி புலிகேசி
பதிலளிநீக்குநன்றி சை கொ ப
நன்றி பத்மா
நன்றி ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குநன்றி நாய்க்குட்டிமனசு
நன்றி சத்ரியன்
நன்றி சிவாஜி
பதிலளிநீக்குநன்றி திவ்யாஹரி
நன்றி ரமேஷ்
நன்றி குமார்
பதிலளிநீக்குநன்றி சாந்தி
நன்றி ஷஃபி
நன்றி மக்கா
பதிலளிநீக்குநன்றி விஜய்
நன்றி கோபிநாத்
நன்றி ஸ்டார்ஜன்
பதிலளிநீக்குநன்றி ஜோதிஜி
நன்றி ராம்
நன்றி ஜலீலா
பதிலளிநீக்குநன்றி சீனா சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!
நன்றி சசிகுமார்
பதிலளிநீக்குஅக்கா,என்னை அழைத்ததற்கு நன்றி,பிச்சு உதறிடுறேன் பாருங்க.(ச்சும்மா )
பதிலளிநீக்குஅருமையான தேர்வு!!
பதிலளிநீக்குஉங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என் இந்தப் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!
பதிலளிநீக்குநீங்கள் முதல்முறை என் பிலாக்கு வருகை புரிந்த போதே, நான் இந்த பதிவைப் படித்து விட்டேன், ஆனால் கமெண்ட் போடவில்லை. எனக்கு டாக்டர். முத்துலட்சுமி அவர்கள் ஞாபகம் வந்ததே. உங்களின் இடுகையைப் பார்த்துதான். மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅக்கா,என்னால முடிஞ்சது அவ்வளவே,இனி நீங்கதான் சொல்லணும்.
பதிலளிநீக்குநன்றி ஃபாத்திமா ஜொஹ்ரா
பதிலளிநீக்குநன்றி மேனகா
நன்றி ஹுஸைனம்மா
நன்றி பித்தனின் வாக்கு
ஹுஸைனம்மா ஒரு கதம்பம் போல கட்டி இருக்கீங்க அருமை உங்க கொகுப்ப்புதான்
பதிலளிநீக்குஃபாத்திமா நீங்க ரொம்ப வித்யாசமா செல்க்ட் பண்ணி இருக்கீங்க ..எனக்கு ரொம்பப் பிடிச்சுது உங்க இடுகை... வெல்டன்