செஞ்சிலுவை சுமந்துவரும்
வெள்ளுடை தேவதையே...
சேவை செய்ய வந்த
பாவை விளக்கே...
வாழ்வின் திசையில்
வளையக் கற்றுத் தந்த
நதியோர நாணலே...
கருவாகி உருவாகி
தாயுமான தாதி
உடல் நோவிலெல்லாம்
உடன் நிற்பவளே..
உன் புன்னகையில்
உயிர்த்தெழுகிறேன்
மருந்துவக்கும் மருத்துவச்சி..
மனித ரூபம் எடுத்த சக்தி..
துயருற்ற போதெல்லாம்
என்னருகே நீயிருந்தாய்
தோளணைத்து எனைச்சுமந்து
உடல் துவட்டி மருந்தூட்டி
படுக்கையை சீர்செய்து
பாடிஸோர் வராமல் காத்து
வெளியாகும் எச்சமெல்லாம்
வெறுக்காமல் சுத்தம் செய்து...
வியாதியுடன் போராட
வாழ் நாளெல்லாம் கூட வந்து
இறைமைக்கு அடுத்தவள் நீ
அத்தனை பொறுமை உனக்கு...
யுத்தமோ பேரழிவோ
யுகயுகமாய் உன் சேவை
தெரசாவாய் நைடிங்கேலாய்
தன்னுயிரைத் துச்சமாக்கி...
நடுநிசியோ வைகறையோ
ரணகளத்திலும் முதலுதவி...
அரு மருந்தே அர்ப்பணிப்பே
ஆற்றலோடு வந்த அருங்கொடையே..
.
யாதுமான சக்தி
தாயுமானவளே
வாழ்ந்திடு நீ
எல்லோருக்குமாய்
என்றென்றென்றும்!
http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/thenammaipoem050410.asp
டிஸ்கி:- ஒரு சகோதரர் எனக்கு யூத்ஃபுல்
விகடனின் லிங்கை அனுப்பி வைத்தார்,..
சகோதார் கோபிநாத் முத்துசாமி
(http://bhrindavanam.blogspot.com/)யின்
அன்பு அம்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டதை
உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..
இது சர்வதேச மகளிர் தின ஸ்பெஷல் .
சக்தி 2010 யூத்ஃபுல் விகடனில் வந்தது..
வெள்ளுடை தேவதையே...
சேவை செய்ய வந்த
பாவை விளக்கே...
வாழ்வின் திசையில்
வளையக் கற்றுத் தந்த
நதியோர நாணலே...
கருவாகி உருவாகி
தாயுமான தாதி
உடல் நோவிலெல்லாம்
உடன் நிற்பவளே..
உன் புன்னகையில்
உயிர்த்தெழுகிறேன்
மருந்துவக்கும் மருத்துவச்சி..
மனித ரூபம் எடுத்த சக்தி..
துயருற்ற போதெல்லாம்
என்னருகே நீயிருந்தாய்
தோளணைத்து எனைச்சுமந்து
உடல் துவட்டி மருந்தூட்டி
படுக்கையை சீர்செய்து
பாடிஸோர் வராமல் காத்து
வெளியாகும் எச்சமெல்லாம்
வெறுக்காமல் சுத்தம் செய்து...
வியாதியுடன் போராட
வாழ் நாளெல்லாம் கூட வந்து
இறைமைக்கு அடுத்தவள் நீ
அத்தனை பொறுமை உனக்கு...
யுத்தமோ பேரழிவோ
யுகயுகமாய் உன் சேவை
தெரசாவாய் நைடிங்கேலாய்
தன்னுயிரைத் துச்சமாக்கி...
நடுநிசியோ வைகறையோ
ரணகளத்திலும் முதலுதவி...
அரு மருந்தே அர்ப்பணிப்பே
ஆற்றலோடு வந்த அருங்கொடையே..
.
யாதுமான சக்தி
தாயுமானவளே
வாழ்ந்திடு நீ
எல்லோருக்குமாய்
என்றென்றென்றும்!
http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/thenammaipoem050410.asp
டிஸ்கி:- ஒரு சகோதரர் எனக்கு யூத்ஃபுல்
விகடனின் லிங்கை அனுப்பி வைத்தார்,..
சகோதார் கோபிநாத் முத்துசாமி
(http://bhrindavanam.blogspot.com/)யின்
அன்பு அம்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டதை
உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..
இது சர்வதேச மகளிர் தின ஸ்பெஷல் .
சக்தி 2010 யூத்ஃபுல் விகடனில் வந்தது..
வாழ்த்த வயதில்லை அக்கா.. :)
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குயாதுமானவள் பெண்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனு
superb தேனம்மை
பதிலளிநீக்குயாதுமான சக்தியாய் யாவருக்கும் தாயுள்ளத்துடன் சேவை செய்யும் செவிலியருக்கு மரியாதை. அருமை தேனம்மை. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனம்மை அவர்களே.
பதிலளிநீக்குஆமாம் தேனம்மை செவிலியர் கடவுளுக்கு ஒப்பானவர் தான்
பதிலளிநீக்குஅக்கா கோபித்து கொள்ள வேண்டாம் எனக்கு கவிதையை பற்றி விமர்சனம் எல்லாம் செய்ய தெரியாது, ஆனால் படிக்கும் போதோ உங்களுடைய கவிதைகள் அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது, தொடர்ந்து எழுதுக
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசூப்பர்..:)
பதிலளிநீக்குநன்றி தேனம்மை. என் அன்னையை பெருமைபடுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், அக்கா. அருமை.
பதிலளிநீக்குஇதுவரை யாரும் நினைவு கூறாத அற்புத கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
(பாடிஸோர் அல்ல பெட்ஸோர் என்று கருதுகிறேன் )
விஜய்
வாழ்த்துக்கள் தேனம்மை.
பதிலளிநீக்குகவிதை அருமை
அருமையோ.........அருமை......
பதிலளிநீக்குபுதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வாங்க........
வாழ்த்துக்கள் அக்கா.. அருமையா இருக்கு.. உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் அக்கா.. வந்து பாருங்கள்..
பதிலளிநீக்குஅருமைங்க. செவிலியர் நிச்சயம் தெய்வத்திற்கும் மேலானவர்கள்தாம். :)
பதிலளிநீக்குஅருமை. வாழ்த்துகள் அக்கா.
பதிலளிநீக்குநல்ல சேவை உள்ளம் படைத்த செவிலியர்களை பார்த்து பல முறை வியந்து போயுள்ளேன்.
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்.
கவிதை அருமை..:))
பதிலளிநீக்குநன்றி சிவாஜி
பதிலளிநீக்குநன்றி சை கொ ப
நன்றி பாலா சார்
நன்றி கண்மணி
பதிலளிநீக்குநன்றி நாய்க்குட்டி மனசு
நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி ரமேஷ்
பதிலளிநீக்குநன்றி பத்மா
நன்றி சசிகுமார்
நன்றி அண்ணாமலையான்
பதிலளிநீக்குநன்றி வினோத் கௌதம்
நன்றி கோபி நாத்
நன்றி சித்ரா
பதிலளிநீக்குநன்றி விஜய்
நன்றி அம்பிகா
நன்றி விடிவெள்ளி
பதிலளிநீக்குநன்றி திவ்யா ஹரி
நன்றி வித்யா
நன்றி அக்பர்
பதிலளிநீக்குநன்றி ஜோதிஜி
நன்றி ஷங்கர்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!