வெள்ளி, 12 மார்ச், 2010

எனக்குப்பிடித்த பத்துப் பெண்கள் ...

அன்பு சகோதரி திவ்யாஹரியின் அழைப்புக்
கிணங்க இந்த இடுகை ..

நிபந்தனைகள் :-
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு
பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
நபர்கள்...சரியா..?


வை.மு. கோதை நாயகி அம்மாள் :- முதல் பெண்
எழுத்தாளர் ..
முத்துலெக்ஷ்மி :- பெண்கள் முன்னேற்றத்துக்குப்
பாடுபட்டவர் .,
"கேரம்" இளவழகி:- விளையாட்டு வீராங்கனை.,
கல்பனா சாவ்லா:- விண்வெளி வீராங்கனை.,
மருத்துவர் ஷாலினி.:-உடல் உளவியல் மருத்துவர்.,
இந்திரா நூயி :- பெப்சி CEO .,
சந்தா கோச்சார் :-ICICI வங்கி சேர்மென்.,
கேதரின் சீடா ஜோன்ஸ் :- ஹாலிவுட் நடிகை..
மேதா பட்கர் :- சமூக சேவகி..
ரப்ரி தேவி :-சிறந்த (!) அரசியல் வாதி ...

இந்த பதிவை தொடர நான் அழைப்பது :-

ராகவன் நைஜீரியா.,
பா.ராஜாராம்.,
கோபிநாத் முத்துசாமி .,
முனுசாமி பாலசுப்பிரமணியம்.,
சாந்தி லெக்ஷ்மணன் .,
ஃபாத்திமா ஜொஹ்ரா
அன்புடன் மலிக்கா .,
ஷஃபி.,
எம்.பிரபு ..


46 கருத்துகள்:

  1. அக்கா, என்னை போல் சொதப்பாமல், நல்லா தேர்வு செய்து போட்டு இருக்கீங்க. very nice

    பதிலளிநீக்கு
  2. fast food maththiri vegam samaiththu pottuteenga... nootrukku nooru mathipengal ungalukku.

    பதிலளிநீக்கு
  3. அருமையான தேர்வுகள்
    தேனம்மை

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. அக்கா, என்னை போல் சொதப்பாமல், நல்லா தேர்வு செய்து போட்டு இருக்கீங்க. very nice//
    யார் சொன்னது சித்ரா , உங்க லிஸ்ட் வித்தியாசமா நல்லாத்தான் இருந்தது.
    தேனம்மை லிஸ்டில அரசியல்வாதி தான் கொஞ்சம் உறுத்தல், மற்றதெல்லாம் super

    பதிலளிநீக்கு
  5. நான் அறிந்திராத சிலரை அறியக் கொடுத்ததற்கு நன்றி...!

    பதிலளிநீக்கு
  6. அக்கா அருமையான தேர்வு... நீங்களும் சீக்கிரம் லிஸ்ட்ல வருவீங்க.. :)

    பதிலளிநீக்கு
  7. மருத்துவர் ஷாலினியை எனக்கும் பிடிக்கும் அக்கா.. நல்லா தேர்வு செஞ்சிருக்கீங்க.. சின்ன குறிப்போடு.. நன்றி அக்கா..

    பதிலளிநீக்கு
  8. அரசியல் வியாதின்னு யாரை பற்றிப் போட்டாலும் எல்லோரும் அதை கிண்டல் பண்ணி அடுத்த எலக்க்ஷன் வரை ஞாபகம் வைச்சிருந்து எதிர்பதிவு போடுவாங்க ...ஏதோ நாம சப்போர்ட் பண்ணித்தான் அவங்க பெரியாளா ஆன மாதிரி நாய்குட்டி மனசு ..
    எனவேதான் கணவன் சொல்லே மந்திரம்னு அரசியல் பினாமியா இருந்த ரப்ரி தேவியை போட்டேன் ..அதாவது இந்தியாவை ஒரு குடும்பத்தலைவி கூட ஆளலாம்னு...

    பதிலளிநீக்கு
  9. அனைவரும் நல்ல பெண்மணிகள் தான் ஆனால் ஒருவரை தவிர

    பதிலளிநீக்கு
  10. எனக்கும் பிடித்த அரசியல்வாதியும் ரப்ரி தேவிதான்

    பதிலளிநீக்கு
  11. வெரி நைஸ்...

    இதுல நம்மள கோத்து வுட்டுட்டீங்களே.. சரி... சரி... ஒரு மாசத்துகுள்ள போட்டுடறேன்...

    உங்கள் தேர்வு எனக்குப் பிடிச்சு இருக்கு..

    பதிலளிநீக்கு
  12. தேனக்கா அழகான தேர்வுக்ள் செய்திருக்கீங்க வாழ்த்துக்கள்..

    ஆகா என்னயும் மாட்டிவிட்டாச்சா..
    ஞாயிறு அல்லது திங்கள் அன்று எழுதுகிறேன்கா. மலிக்காக்கு எக்ஸாம் ஸ்ஸ்ஸ்ஸ் மலிக்கா மகனுக்கு எக்ஸாம் அதனால ஓகேவா...

    அழைப்புக்கு மிக்க நன்றிக்கா..

    பதிலளிநீக்கு
  13. ஹாய் அக்கா... இதோ எழுதிவிட்டேன்!!

    http://vasagarthevai.blogspot.com/2010/03/blog-post_12.html

    உங்க லிஸ்ட் அருமை....

    சிறந்த‌
    அரசியல்வாதி
    ராப்ரிதேவி
    அடடே
    ஆச்சர்யக்குறி!!
    hahaa...

    உங்கள் விளக்கம் சரியானதுதான் அக்கா :)

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா என்னை எழுத அழைத்தமைக்கு... :)

    பதிலளிநீக்கு
  14. காலையிலேயே பார்த்துவிட்டேன் அக்கா.. இடையில் ஏற்பட்ட "பவர் கட்"டினால் தாமதமாகிவிட்டது!! :)
    இருந்தாலும் எப்படியோ வேகவேகமாய் எழுதி போஸ்ட் செய்துவிட்டேன் :))

    பதிலளிநீக்கு
  15. போட்டாச்சு,போட்டாச்சு தொடர் பதிவு போட்டாச்சு. அழைப்பிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  16. தேர்ந்தெடுத்த பெண்கள் எல்லோரும் அருமை, இந்திரா நூயி பற்றி நிறைய படித்ததுண்டு. என்னையும் தொடருக்கு அழைத்தற்கு நன்றி, சிறிது நாட்களில் பதிவிலிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அழைத்தமைக்கு ரொம்ப நன்றி மக்கா.

    பெரியப்பா தவறி விட்டார்.(கண்ணன் அப்பா).அதனால்தான் தளத்திலும் பதிவுகள் மாற்றாமல் இருக்கு.திங்கள் கிழமை பெரியப்பா காரியங்கள் முடிகிறது.கண்டிப்பாக தொடர்வேன். சற்று தாமதமாகும்.சரியா?

    மற்றபடி,உங்கள் தேர்வுகள் நிறைய பேர் எனக்கு புதிதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. மேதா பட்கர் நல்ல தேர்வு

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  19. தேனம்மை, என்னையும் மதித்து தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி. பதிவு போட்டாச்சு.
    http://bhrindavanam.blogspot.com/2010/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  20. தமிழ் உதயம் சொன்னதை வழிமொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
  21. ராஃப்ரி தேவியின் அப்பாவித் தனமும்,தோட்ட வேலைகளும் கவர்ந்து விட்டதோ?

    பதிலளிநீக்கு
  22. தேனக்கா பிடித்த பத்து பெண்மணிகளும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  23. அன்பின் தேனம்மை

    அருமையான தேர்வு

    ராப்ரி தேவியை எனக்கும் பிடிக்கும் - திடீரென முதல்வர் - என்னதான் கணவர் பக்கத்தில் இருந்து ஆட்டுவித்தாலும் - தானுண்டு தன் பிள்ளைகள் உண்டு என்று அடுக்களையில் இருந்தவர் முதல்வர பதவி ஏற்றார். ஆட்சி புரிந்தார்.
    வல்லவர்தான் .

    பதிலளிநீக்கு
  24. நன்றி சித்ரா

    நன்றி மைதிலி

    நன்றி நேசன்

    பதிலளிநீக்கு
  25. நன்றி புலிகேசி

    நன்றி சை கொ ப

    நன்றி பத்மா

    பதிலளிநீக்கு
  26. நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி நாய்க்குட்டிமனசு

    நன்றி சத்ரியன்

    பதிலளிநீக்கு
  27. நன்றி சிவாஜி

    நன்றி திவ்யாஹரி

    நன்றி ரமேஷ்

    பதிலளிநீக்கு
  28. நன்றி குமார்

    நன்றி சாந்தி

    நன்றி ஷஃபி

    பதிலளிநீக்கு
  29. நன்றி மக்கா

    நன்றி விஜய்

    நன்றி கோபிநாத்

    பதிலளிநீக்கு
  30. நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி ஜோதிஜி

    நன்றி ராம்

    பதிலளிநீக்கு
  31. நன்றி ஜலீலா

    நன்றி சீனா சார்

    பதிலளிநீக்கு
  32. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

    பதிலளிநீக்கு
  33. அக்கா,என்னை அழைத்ததற்கு நன்றி,பிச்சு உதறிடுறேன் பாருங்க.(ச்சும்மா )

    பதிலளிநீக்கு
  34. உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என் இந்தப் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!

    பதிலளிநீக்கு
  35. நீங்கள் முதல்முறை என் பிலாக்கு வருகை புரிந்த போதே, நான் இந்த பதிவைப் படித்து விட்டேன், ஆனால் கமெண்ட் போடவில்லை. எனக்கு டாக்டர். முத்துலட்சுமி அவர்கள் ஞாபகம் வந்ததே. உங்களின் இடுகையைப் பார்த்துதான். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அக்கா,என்னால முடிஞ்சது அவ்வளவே,இனி நீங்கதான் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  37. நன்றி ஃபாத்திமா ஜொஹ்ரா

    நன்றி மேனகா

    நன்றி ஹுஸைனம்மா

    நன்றி பித்தனின் வாக்கு

    பதிலளிநீக்கு
  38. ஹுஸைனம்மா ஒரு கதம்பம் போல கட்டி இருக்கீங்க அருமை உங்க கொகுப்ப்புதான்

    ஃபாத்திமா நீங்க ரொம்ப வித்யாசமா செல்க்ட் பண்ணி இருக்கீங்க ..எனக்கு ரொம்பப் பிடிச்சுது உங்க இடுகை... வெல்டன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)