எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 ஜூன், 2011

மக்கள்...

மக்கள்..
***************
எத்தனை முறை ஏமாந்தாலும்
விலகி விடப் போவதில்லை

மத குருமார்களிடமிருந்தும்
நிதிச் சீட்டுக்களிலிருந்தும்.

டிஸ்கி :- இந்தக் கவிதை 30.1.2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:))
.

8 கருத்துகள்:

  1. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை ஏமாறுகிறார்கள்
    ஏமாந்தவர்கள் மீண்டும் ஏமாறமாட்டர்கள் என
    ஏமாற்றுபவர்களுக்கும் தெரியும்
    இருவரும் மாறிக்கொண்டே இருப்பதால்
    ஏமாறுவதும் ஏமாற்றுதலும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறது
    விழிப்புணர்வைத் தூண்டிச்செல்லும்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தேனக்கா,

    விழிப்புணர்வு வரனும்னுதானே எவ்வளவோ படி(டை)க்கிறோம். ஆனாலும், ஆசை யாரை விட்டது...?

    பதிலளிநீக்கு
  3. குட்டியா இருந்தாலும் கெட்டியா இருக்கு கவிதை

    பதிலளிநீக்கு
  4. Voted 4 to 5 in INDLI

    திரு. ரமணி சாரே சொல்லிவிட்டார்கள் நான் சொல்ல வந்தது அனைத்தையும். சின்னச்சின்ன கவிதையில் பெரியபெரிய விஷயங்களை அழகாக நச் சுனு சொல்வதில் உங்கள் தனித்தன்மை பளிச்சிடுகிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள். இப்போது தான் இன்றைய கல்கியில் தங்களின் “மீன்கள்” படித்து மகிழ்ந்தேன். அதற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ரமணி

    நன்றி கீதா

    நன்றி சரவணன்

    நன்றி கோபால்

    நன்றி ரமேஷ்

    நன்றி கோபால் சார்

    நன்றி சசி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...