எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 ஜூன், 2011

ஜூன் லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் லேடி(டீஸ்)...ஜெயாம்மா., ஈழவாணி., லூர்துராணி மற்றும் பெண்பதிவர்கள்

ஜூன் மாத லேடீஸ் ஸ்பெஷல் அட்டைப்படத்தில் ஜெ அம்மா அவர்களின் அழகான புகைப்படம். இந்த ஸ்பெஷல் லேடிக்கு பெண் வலைப்பதிவர்கள் சார்பா வாழ்த்துக்கள்மா. மக்களின் தேவைகளை நிறைவேற்றி தன்னிறைவு அடைய செய்யும் உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையட்டும்.



சென்னையில் லேடீஸ் ஸ்பெஷல் சார்பா மே மாதம் ஒரு பெண் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது மெரீனா பீச்சில். கிரி்ஜாம்மா அனைவரையும் சந்திக்க விரும்பினார். 20 பேரை அழைத்தேன். 12 பேர் வந்தார்கள். எல்லா வேலைகளுக்கிடையிலும் இதில் கலந்து கொண்ட பெண் பதிவர்களுக்கும். கலந்து கொள்ள ஆசைப்பட்டும் இயலாமல் இங்கே மனதும் அங்கே கடமையுமாக வருத்தப்பட்ட மத்த பெண் பதிவர்களுக்கும் நன்றிகள்.

அடுத்த மீட் இருக்கு.. எனவே அப்போதும் சந்திப்போம். வாழ்க்கை விரிந்த பாதைகளுடன் இருக்கு. எப்ப வேணாலும் சேர்ந்து கொள்ளலாம். ஸ்பெஷல் லேடீஸ் SO DONT WORRY LADIES .. BE HAPPY.


ஈழவாணி ஜெயா தீபன் இந்த மாத ப்லாகர் அறிமுகத்தில். அவரின் குழந்தைப்பருவ எண்ணங்கள் இங்கே இடுகையாய். மிக அருமை வாணி. இவர் ஹனி என அழைப்பதே இனிப்பாய் இருக்கும். இனி லேடீஸ் ஸ்பெஷலில் ஈழத்துப் பெண்களைப் பற்றி எழுதப்போகிறார். காத்திருங்கள் ஒவ்வொரு கதையையும் தெரிந்துகொள்ள.


இந்த மாதம் போராடி ஜெயித்த கதையின் நாயகி அரும்பாக்கம் மிடில்ஸ்கூலின் தலைமை ஆசிரியை லூர்து ராணி. கிட்டத்தட்ட 31 வருடங்களாக தன் உடல் நலக்குறைகளோடு போராடி ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல் சிறப்பாக பணிபுரிந்து சிறந்த ஆசிரியர் விருதை இந்த ஆசிரியர் தினத்தில் பெறப்போகும் லூர்து ராணிக்கு வலைப்பதிவர் சார்பா ஒரு ராயல் சல்யூட்.

9 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  2. விடுமுறை எடுக்காமல் பணிக்கு செல்ல நினைப்பது, வைராக்கியம் நிறைந்த ஒரு சவால். லூர்து ராணி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல செய்திகள்.
    அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ”ஜெயாம்மா”ன்னதும், நானும் யார் அந்தப் பதிவர்னு ஆவலாப் பாத்தேன்!! க்க்ர்ர்ர்ர்ர்.... ;-))))))

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி சௌந்தர்

    நன்றி ரமேஷ்

    நன்றி கோபால் சார்.

    நன்றி ஸாதிகா

    நன்றி அக்பர்

    நன்றி மாதவி

    நன்றி ஹூசைனம்மா.. ஹாஹாஹா..:)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...