எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
VIBHULANANDHA ADIGAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
VIBHULANANDHA ADIGAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 அக்டோபர், 2016

யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா!

நண்பர் மு இளங்கோவன் அனுப்பிய இவ்வழைப்பிதழை  முதுவை ஹிதாயத் சகோ அனுப்பி இருந்தார்கள்.  நானும் அதைப் பகிர்ந்திருக்கிறேன்.

///அன்புடையீர், வணக்கம்.

இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளாரின் பன்முக ஆற்றலை விளக்கும் ஆவணப் படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நிரலை இணைத்துள்ளேன்.

தங்கள் இணைய இதழில் வெளியிட்டு உதவுங்கள்.

தங்கள் நண்பர்களின் பார்வைக்கு வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி///
Related Posts Plugin for WordPress, Blogger...