சட்டமிடப்பட்டு சந்தனமிடப்பட்டு
சாஸ்வதமான தாத்தாவுடன் பாட்டியும்..
சலனமுற்று நகரும் கணனிப் படங்களில்
வெளிநாட்டுவாழ் அப்பாவுடன் அம்மாவும்..
நாளும் பொழுதும் முகப்படம் மாற்றும்
நூல் தோழிகளின் படங்களில் தோழர்களும்...
கட் அவுட்களில் கால் அரை நூறாண்டு
வாழ்வு கழித்த கடைநிலை ரசிகர்களும்...
நல்ல கவிதை.
பதிலளிநீக்குபல பேரு இப்படி தான் வந்து போகிறார்கள் நம் நினைவுகளில்.. :(
பதிலளிநீக்குஇரசிகர்கள் - டாப்பு
பதிலளிநீக்குபோலீஸ் ரயில்வேஸ்டேஷன்களில் ஜாக்கிரதைக்கு கீழேயும்:))))
பதிலளிநீக்குகட் அவுட்களில் கால் அரை நூறாண்டு
பதிலளிநீக்குவாழ்வு கழித்த கடைநிலை ரசிகர்களும்...///
அங்கயும் மாற்றம் வந்துடுச்சு. டிஜிட்டல் பேனர்கள்.
வணக்கம் அம்மா
பதிலளிநீக்குநினைவுகள்
நிழர்படமாக
நிஜத்தில்
வாழ்கின்றன
http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_05.html
அட :)
பதிலளிநீக்குஇன்றைய வாழ்வு இப்படித்தானே !
பதிலளிநீக்குஅருமையாகச் சொன்னீர்கள்.நல்ல கவிதைங்க.
பதிலளிநீக்கு//கட் அவுட்களில் கால் அரை நூறாண்டு
பதிலளிநீக்குவாழ்வு கழித்த கடைநிலை ரசிகர்களும்...//
கவிதை நல்லா இருக்குங்க
//கட் அவுட்//
பதிலளிநீக்குஉண்மை சுடுகிறது அக்கா!
இப்ப உறவுகளே முகப் பக்கத்தில் மட்டுமே
பதிலளிநீக்குNice Thenammai-especially friends also who are not in touch, we remember by photos only.
பதிலளிநீக்குNice Thenammai-especially friends also who are not in touch, we remember by photos only.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அழகு!!
பதிலளிநீக்குஅக்கா..... நறுக்குனு இருக்குதுங்க! அருமை.
பதிலளிநீக்குஇன்றைய வாழ்க்கையில் அநேகமாக எல்லாமே நிழலாகத்தான்!!
பதிலளிநீக்குஎப்பவும் போல கவிதா நச் வாழ்த்துக்கள் அக்கா
பதிலளிநீக்குநல்ல நறுக் கவிதை
பதிலளிநீக்குஅடடா..!
பதிலளிநீக்கும்ம்ம் :)
பதிலளிநீக்குநிழல் படங்களாக நம் நிஜவாழ்க்கை...
பதிலளிநீக்குஅவ்வளவுதான் அக்கா...
நன்றி ராமலெக்ஷ்மி., வினோ., நிஸ் ராவணா., ஜமால்., பாலா சார்., ரமேஷ்., தினேஷ்., அஷோக்., ஹேமா., முத்து., ஜிஜி., பாலாஜி., கார்த்திக்., முனியப்பன் சார்., சை கொ ப., சித்ரா., ஹுஸைனம்மா., சசி., வேலு., ஸாதிகா., நேசன்., செந்தில்., இளா..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!