எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SATHGURU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SATHGURU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 மே, 2019

செய்.. செய்யாதே - ஒரு பார்வை.

செய்.. செய்யாதே

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்ட 34 கேள்விகளும் அவற்றுக்கான சத்குருவின் பதில்களும் அடங்கியது இந்நூல். சுபாவின் எழுத்தாற்றல் மேலும் மெருகூட்டுகிறது இந்நூலை. ஓரிரு கேள்விகளுக்கு சத்குரு அளித்துள்ள பதில்கள் எனக்கு தெளிவான பதிலாகத் தோன்றவில்லை எனினும் மொத்தத்தில் சிறந்த புத்தகம்தான்.

வெவ்வேறு காலகட்டங்களில் மனிதர் மனதில் எழும் குழப்பங்களுக்கு ஒவ்வொரு விஷயத்துக்குமான தர்க்கரீதியான விளக்கமாகச் சொல்லிச் செல்கிறார் சத்குரு.