எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
NAGARA MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NAGARA MALAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஏப்ரல், 2017

நகர மலர் (7) ஒரு அலசல்.





நகர மலர் (7)

1976 இல் ஆரம்பித்து பல்வேறு புதுமைகளோடு ஒரு சிலநகரமலர்கள் கைக்குக் கிட்டின. அவற்றைப் பற்றிப் பதிவு செய்துள்ளேன். சிற்றிதழ்கள் வரிசையில் இவை நகரத்தார் சமூகக் கலை இலக்கியத் திங்களிதழ். முன் அட்டை உட்பக்கம், பின் அட்டை தவிர வேறு எங்குமே விளம்பரங்கள் இல்லை

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்

என்ற குறளைத் தங்கள் முத்திரை வார்த்தைகளாகப் பதித்துள்ளார்கள். முன் அட்டையில் குத்து விளக்கு லோகோவாக உள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...