எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
விருது. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 செப்டம்பர், 2012

சன்ஷைன் ப்லாகர் விருது.

திரு கோபால் சார் அவர்கள் கொடுத்த விருது.

உரத்த சிந்தனை அமைப்பில் கடந்த வருடம் விருது வாங்கியவர். தமிழ் மணம் நட்சத்திரப் பதிவராக இருந்தபோது சுமார் 27 நட்சத்திரங்களுக்கும் ஒரு கதை வீதம் 27 கதை எழுதி அமர்க்களப்படுத்தியவர்.