எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மல்லிகை மகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மல்லிகை மகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

மல்லிகை மகள் குழந்தைக்கவிதைகள்

வெளியேறும் நேரம் வந்தும்
வெளியேறவில்லை நீ
வெட்டித்தான் பிரித்தார்கள்
உன்னையும் என்னையும்.
******************************

எத்தனை விளம்பரங்கள்
எத்தனை உடைகள் கண்டாலும்
அத்தனையிலும்
உன்னைப் பொருத்தி
அழகுபடுத்தி ரசிக்கிறது மனது.

திங்கள், 10 செப்டம்பர், 2012

மல்லிகை மகளில் உலா வரும் முத்தம்..

காலையில் அலுவலகம்
செல்லுமுன்
வாயிலின் பின்புறம்
கணவன் ஒரு முத்தத்தை
மனைவிக்குப் பரிசளித்துச் செல்கிறார்.