எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கூடங்குளம் சிவகாசி போபால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடங்குளம் சிவகாசி போபால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 செப்டம்பர், 2012

போபால், சிவகாசி மற்றும் கூடங்குளம்.

போபால் விஷவாயுவில் எந்தப் பெண்ணும் சாகவில்லை என சகோதரன் நியோ ஒரு இடுகையிட்டிருந்தார். அது பற்றி தன்னிலை விளக்கம் அளித்திருந்தேன்.

தற்போது சமூக அக்கறை இல்லாமல் சுயதம்பட்டம் மட்டும் அடிக்கும் பணக்காரப் பதிவர்களால் சமூகத்துக்கு என்ன பயன் என்று ஒரு சகோதரர் ( நிருபர்) முகநூலில் வினவி இருந்தார்.

சமூக அக்கறை என்பது என்ன.? சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி அக்கறை கொண்டு கருத்துப் பதிவு செய்வது. அது முகநூலாயினும் சரி, வலைத்தளமாயினும் சரி. உங்களுக்குக் கிடைத்த கருத்துக்கள் செய்திகளைக் கொண்டு ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறீர்கள். அடுத்தவர் அவருக்குக் கிடைத்ததைக் கொண்டு பதிவிடுகிறார்.