எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இனிப்பான மூச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிப்பான மூச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 டிசம்பர், 2018

சாம்பவி க்ரியா- இனிக்கும் சுவாசம்.


சாம்பவி க்ரியா- இனிக்கும் சுவாசம்

ஆசைப்படு அடைந்துவிடு படித்தேன். உறவினர் ஒருவர் சொன்னதால் ஈஷா யோகா வகுப்பு ஒன்று அட்டெண்ட் செய்தேன். மிக எளிய இனிய மாற்றம்தான் ஆனால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. ஆசைப்பட்டதை அடையமுடியாமல் தடுத்த சோம்பல் காரணம்.

இந்த நூலில் இருப்பவை அனைத்தும் சுய அறிவுறுத்தல்கள். எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளப் படிக்க எட்டும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். :)

Related Posts Plugin for WordPress, Blogger...