பனசங்கரி கோவிலிலிருருந்து..
இந்தக் கட்டுரை அமேஸானில் “நம்ம பெங்களூரு & மைசூரு “ என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே வாசிக்கலாம் மக்காஸ்.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
17.பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.
18. திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.
19. கோபாலன் இன்னோவேஷன்மால், பெங்களூரு
20. பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி
21. மடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.
22. வித்யாரண்யபுராவில் காளிகா துர்க்கை.
23. பெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னசங்கரி, வரசித்தி விநாயகர்.
24. பெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.
நாங்கள் பையப்பனஹள்ளியிலிருந்து கெம்பகௌடா வரை பயணித்திருக்கிறோம் படமும்வீடியோவும் எடுத்தோம்
பதிலளிநீக்குநன்றி பாலா சார். :) நீங்க பெங்களூர்வாசி :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
வாவ்!! மெட்ரோ படங்கள் செம...அதுவும் அந்த பில்டிங்க் யம்மாடியோவ்..அழகான ஆங்கிள்!!!
பதிலளிநீக்குகீதா: மேலே உள்ள கருத்துடன்...10 ரூபா டிக்கெட் இருக்கா பரவாயில்லையே..இங்க சென்னைல கோயம்பேட்லருந்து ஆலந்தூர் வரை போறதுக்கு 40 ரூ. தில்லில மெட்ரோல போயிருக்கோம்...அங்கயும் நல்லாருக்கு. நல்லகாலம் கெத்தில்லானு சொல்லி உங்க மொபைலை/காமாராவையோ கொத்திட்டுப் போகாம இருந்தாங்களே!! ஹா ஹா ஹா ஹா
ஹாஹா நன்றி கீத்ஸ் :)
பதிலளிநீக்கு