எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

தொ. பரமசிவனின் அழகர் கோயில் - ஒரு பார்வை.

டாக்டர் தொ. பரமசிவன் அவர்களின் இந்த ஆய்வுநூல் ஒரு ஆவணப் பதிவு எனலாம். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் பதிப்பிக்கப்பட்ட இந்நூலில் முழுக்க முழுக்கப் புள்ளிவிபரங்கள் நிறைந்த ஆதாரக்குறிப்புகள் விரவி உள்ளன.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

13 கருத்துகள்:

  1. அருமையான விமர்சனம்
    வாய்பிருப்பின் அவசியம் வாங்கிப் படிப்பேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. அழகர் எங்கள் குலதெய்வம் அக்கா..
    அடிக்கடி செல்லும் கோவில் இப்போது வருடம் ஒரு முறை...
    முன்பு எங்க ஊரில் இருந்து வண்டி கட்டிப் போவார்களாம்... இன்னும் பக்கத்து ஊரில் இருந்து போகிறார்கள்.
    நாலைந்து ஊர் சேர்ந்து கட்டியிருக்கும் கோவிலுக்கு திருவிழா நடத்த அழகர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரவேண்டும் என்பது நடைமுறை.

    புத்தகம் குறித்த விவரம் அறிந்தேன்.
    கண்டிப்பாக வாங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி குமார் சகோ. அப்படியா ! சுவாரசியமான தகவல்கள் :)

    நன்றி கோமதி மேம்

    நன்றி வெங்கட் சகோ


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. அழகர் கோயில் புத்தகம் எந்த பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது புத்தகம் கிடைக்கவில்லை பதிப்பக முகவரி இருந்தால் தாருங்கள்

    பதிலளிநீக்கு
  5. அழகர் கோயில் புத்தகம் எந்த பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது புத்தகம் கிடைக்கவில்லை பதிப்பக முகவரி இருந்தால் தாருங்கள்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்..இன்றிதான் என் நண்பர் வழி அறிந்தேன்..சென்னை தி.நகரில் படையல் பதிப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது..விலை 200 ரூ.

    பதிலளிநீக்கு
  7. தயவுசெய்து தென்திசை பதிப்பக முகவரி மற்றும் தொடர்பு எண்ணைக் குறிப்பிட வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  8. இந்த நூலை இரண்டு வருடங்களை தேடி வருகிறேன் கிடைத்த பாடு இல்லை. இந்நூலை பெறுவதற்கு ஏதானும் வலி வகைகள் உண்டென்றால் என் மின்னஞ்சலுக்கு தெரிவிக்கவும் நன்றி. arun_accounts_1986@yahoo.co.in

    பதிலளிநீக்கு
  9. புத்தகம் இருந்தால் தாருங்கள் படித்துவிட்டு தருகிறேன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...