புத்தகத்தை வாங்கி 100 கதைகளையும் ஒரு முறை மட்டுமே படித்திருக்கிறேன் , சில கதைகளை தவிற மற்ற கதைகளுடன் ஒன்ற முடியவில்லை. அவரின் தரத்திலிருந்து கதைகள் கொடுக்கப்பட்ததால் புரியவில்லையா அல்லது நான் வாசிப்பின் பக்கம் வந்திருக்கும் புது வாசகன் என்பதாலா என்று தெரியவில்லை.

பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
பதிலளிநீக்குவாய்ப்பு கிட்டும்பொழுது அவசியம் வாங்கிப் படிப்பேன்
நல்லதொரு தொகுப்பு. சில கதைகள் மட்டுமே படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஉண்மைதான். எனக்கும் ஒரு சில கதைகள் ஒன்றமுடியாமல் இருந்தன. ஆனால் அவை மிகச் சிறப்பானவை என்று பெயர் பெற்றவை ! கருத்துக்கு நன்றி சோமேஸ்வரன் சகோ.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!