எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 நவம்பர், 2016

காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

அம்மை அப்பன் என்று முடியும் பெயர்கள் காரைக்குடிப் பக்கங்களுக்கே உரித்தான ஒன்று. அவற்றில் சிலவற்றையும் இங்கே இடப்படும் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன்.


நாகப்பன், நாகம்மை
சாத்தப்பன், சாத்தம்மை
வள்ளியப்பன், வள்ளியம்மை
மெய்யப்பன் மெய்யம்மை
செல்லப்பன் செல்லம்மை
அடைக்கப்பன் அடைக்கம்மை
முத்தையா முத்தாத்தா
உடையப்பன் உடையம்மை
உலகப்பன் உலகம்மை
சேக்கப்பன் சேக்கச்சி
தேனப்பன் தேனம்மை
ஏகப்பன் ஏகம்மை
நாச்சியப்பன் நாச்சம்மை
அழகப்பன் அழகம்மை
நல்லப்பன் நல்லம்மை
கண்ணப்பன் கண்ணம்மை
சோலையப்பன் சோலைச்சி
வேலப்பன் வேலம்மை
ஏகப்பன் ஏகம்மை


பெரியகருப்பன், பெரியகருப்பாயி
முத்துக் கருப்பன், முத்துக் கருப்பி
முத்துராமன், முத்தாயி
ராமையா, ராமாயி
அண்ணாமலை,உண்ணாமலை
வெள்ளையன்,சிகப்பி
குப்பான் செட்டி, சின்னக் குப்பி ஆச்சி
வெங்கடாசலம், அலமேலு
சொக்கலிங்கம் மீனாக்ஷி
சிதம்பரம் மீனாள்


திருநாவுக்கரசு
சபாரெத்தினம்
லெக்ஷ்மணன்
மீனாக்ஷி சுந்தரம்
சேதுராமன்
சேவுகன் செட்டி
அருணாசலம்
ராமசாமி
ராமனாதன்
சுப்பிரமணியன்
பழனியப்பன்
விஸ்வநாதன்
நடேசன்
கதிரேசன்
கனக சபை
சுப்பையா
ரெங்கநாதன்
செல்வமணி
காடப்பன்
சுந்தரேசன்
திருவேங்கடநாதன்
தியாகராஜன்
நாராயணன்
மஹாதேவன்
சிவராமன்
சிற்பேசன்
ஆவுடையப்பன்
கணேசன்
தண்ணீர் மலை
கிருஷ்ணன்
வைரவன்
முருகப்பன்
ஷண்முகம்
ஆறுமுகம்
ராதாகிருஷ்ணன்
ராமன்
முருகன்
முத்தழகப்பன்
தெய்வராயன்
செந்தில்நாதன்
வீரப்பன்
கோலப்பன்
வேதாசலம்
கருப்பன் செட்டி
மாணிக்கம்
நெல்லியான்
சுந்தரம்
சுந்தரகேசரி
வீரகேசரி

கருப்பையா
சிங்காரம்
பெத்தபெருமாள்
ஐயப்பன்
வேலன்
வெள்ளையன்



பெரியநாயகி

வாடாமலை ( ாடாமர் )
ஜோதி
அன்னம்
மீனி
சௌந்தரம்
கற்பகம்
ரத்தினம்
மல்லிகா
மாலா
மாலதி
நல்லழகு
தனம்
திலகவதி
காந்திமதி
கனகாம்பாள்
இந்திராணி
மரகதம்
ஜெயா
விஜயா
விஜயலெக்ஷ்மி
மாணிக்க வல்லி
அமிர்தம்
அமிர்தவல்லி
சாரதா
முத்துக் கோதை
முத்தலமு
கண்ணாத்தாள்
தர்மாம்பாள்
ஒப்பிலாள்
கண்ணகி
சொர்ணம்
சொர்ணமீனா
சொர்ணவல்லி
முத்துமீனா
முத்து
நாச்சா
ரேவதி
சௌந்தர்ய நாயகி
தெய்வானை
வள்ளி
ருக்மணி
சீதா லெக்ஷ்மி
கமலி, கமலம்
சரஸ்வதி
லெட்சுமி
கோதை
வள்ளி மயில்மீனாக்ஷி
விசாலாக்ஷி
தனலெட்சுமி
உமா
அலமி
சாலா
மீனா
சோகு
சோகி
உமையாள்
மீனாள்
ஞானப் பூங்கோதை
கனகாம்பாள்
வசந்தாள்
மங்கையர்க்கரசி
சிவகாமி
திருநிலை
சிட்டாள்
இராமிலம்
ான
ுவ
அகிலாண்டேஸ்வி
அழு மீன

ிஸ்கி:- இில் நிறையப் பேரக் கூறிய என் அப்பா அம்மாவுக்கு நன்றி.      
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்
 


5 கருத்துகள்:

  1. அம்மைகளும் அப்பன்களும் சேர்ந்துள்ள காரைக்குடிப் பெயர்கள் மிகவும் அழகாக உள்ளன.

    பகிர்வுக்கு நன்றிகள் ஹனி மேடம்.

    பதிலளிநீக்கு
  2. தேவாரப்பாடல் பெற்ற தல்ங்களுக்குச் செல்லுமபோது நான் முதலில் பார்ப்பது இறைவன் மற்றும் இறைவியின் பெயரை. அந்த அளவிற்கு வித்தியாசமாக மனதில் நிற்கும் அளவு பெயர்கள் காணப்படும். தங்கள் மூலமாக காரைக்குடிப் பெயர்களைக் காணும் வாய்ப்பு பெற்றமையறிந்து மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. chettiars are dominant in karaikudi..... i have come across brilliant accountants businessman stock trading specialists ...educationanists.... from these people....modern india expects much from this community...ji

    பதிலளிநீக்கு
  4. தங்களால் காரைக்குடிப் பெயர்களை அறியும் வாய்ப்பு கிட்டியது
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  5. நன்றி விஜிகே சார்

    நன்றி ஜம்பு சார்

    நன்றி சந்தர்

    நன்றி ஜெயக்குமார் சகோ.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...