எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 24 அக்டோபர், 2016

அரசனும் ஆண்டியும்.

1061. லேடீஸ் ஸ்பெஷல்ல கொடுத்தாக.:)
#லேடீஸ்_ஸ்பெஷல்_விருது.

1062. மடல் வாழை மேல் குளிர் வாடை போல்..   :)

1063. இட்லி, மணத்தக்காளி வத்தல் குழம்பு, காரட் ஜூஸ். 

1064. பத்ரமா வீட்ல கொண்டுவந்து சேர்த்ததுக்கு நன்றி அம்மா :)

#எக்மோர்_ரயில்வே_ஸ்டேஷன்_பிள்ளையாரப்பா


1065. ஜெயாம்மா.. சீக்கிரம் வாங்க..

தைரியம் கொறைஞ்சமாதிரி இருக்கு ஒரு வாரமா. சொல்லத் தெரியாத மன உளைச்சல்..

கண்ணீர் பெருகிய கண்ணில் உன் முகம் அழகிய நிலவென சிரிக்கும்.. ஹ்ம்ம்ம்ம்ம்ம்

1066. பொறாமையா.. அது போறாமை.. :)

1067.முதன் முறையா ஒரு கோயிலில் ஸ்தலவிருட்சத்துக்கு ஏத்தபடி மதிலைக் கட்டி இருக்காங்க.

#மாத்தூரில்_எங்கள்_மகிழமரத்தடி_முனீஸ்வரர்.

1068. தினம் கொஞ்சம் நட்ஸ் சாப்பிடுறது நல்லதுங்கங்கிறாங்க.


1069. எப்போது புகைப்படம் எடுத்தாலும் புன்னகையுடன் போஸ் கொடுக்கிறோமே ஏன்.?

1070. o my kadavulee.. thideernu oru naal vanthu ippidi 50 likes 100 likes kodukkuraangka. pathattama irukey

1071. hahaha hacking..? joking..!

1072. நாம் நாமாக இருக்க முடிவதில்லை எங்கும்.

1073. அமைதியாய் இருப்பது புத்திசாலித்தனமா.. பழக்கதோஷமா..

1074. After a long journey finally reached our destination.... HAMARA FAV AARVEE

1075. Aandiyum arasanum



1076.எளிமையான விஷயங்கள் நிறைய சந்தோஷம் தருகின்றன.

1077.ANALYZE & REVISE.

1078. மனச்சோர்வை சரி செய்யலாம். மனச்சிதைவைச் சரி செய்ய இயலாது.

1079. குழையக் குழையச் சேறு. சம்பா மணக்கும் சோறு.

1080. பொழுதெப்ப விடியும்  பூவெப்ப மலரும் சிவனெப்ப வருவார் பலனெப்பத் தருவார்.

பொழுதும் விடிந்தது பூவும் மலர்ந்தது சிவனும் வந்தார் பலனும் தந்தார்.


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.
 

6 கருத்துகள்:

  1. கோயில் உலாவின்போது தல மரத்திற்கு இவ்வாறாக பாதுகாப்பு அமைக்கப்பட்ட நிலையில் இரு இடங்களில் பார்த்த நினைவு. கோயிலின் பெயர் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  2. //எப்போது புகைப்படம் எடுத்தாலும் புன்னகையுடன் போஸ் கொடுக்கிறோமே ஏன்.?//
    பாக்கறவங்கல்லா பொறாமைப்படட்டும்ங்கற நெனப்பு தா;

    பதிலளிநீக்கு
  3. லேடீஸ் ஸ்பெஷல் விருதிற்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜம்பு சார்.

    நன்றி விஸ்வநாத். :) :)

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...