எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 மே, 2015

புதிய பார்வை :- வாசகர் கடிதம்.

மதுரையில் இருந்து புதிய பார்வை என்ற இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. ஆசிரியர் அகமுடை நம்பி. அறிவுடை நம்பி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார்.

அந்தப் புதிய பார்வையில் வெளியான சிறுகதைக்கு வந்த வாசகர் கடிதம் இது.

வேலை கிடைச்சிட்டுது என்ற சிறுகதை வெளியாகி இருந்தது.

அந்த சிறுகதை இதுதான்.

புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை. 

அதற்குத் திருவிடை மருதூரைச் சேர்ந்த எழில்வேந்தன் என்பவர் வாழ்த்துக் கடிதம் எழுதி இருக்கிறார்.



நன்றி எழில் வேந்தன் & புதிய பார்வை, & அறிவுடை நம்பி சார். !


8 கருத்துகள்:

  1. பதிவுகளில் வரும் பின்னூட்டத்தை விட பத்திரிக்கையில் வெளியான கதைக்கு வரும் கார்டு மதிப்பு வாய்ந்தது போல் இருக்கிறது. பதிவர் ஒற்றுமை ஓங்குக.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா ! ’விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பார்கள்.

    B.Sc., (Chem.) Final Year படிக்கும்போதே வந்துள்ள கடிதம் அல்லவா !

    சூப்பர். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பதிவு பத்ரிக்கை இரண்டுமே முக்கியம்தான் பாலா சார். பின்னூட்டத்துக்கு நன்றி :)

    நன்றி டிடி சகோ

    நன்றி விஜிகே சார் :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் தேனம்மை... கடிதப் போக்குவரத்து அறவே நின்றுபோய்விட்ட இந்நாளில் இவையெல்லாம் மதிப்பிட இயலா பொக்கிஷங்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா! இப்போது கூட கார்டுகள் இருக்கின்றனவா....இமெயில் யுகத்தில் வாழ்வதால்...அதெல்லாம் மனதிலிருந்து மறைந்தே போய்விட்டது....

    பொக்கிஷம்.....வாழ்த்துகள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  7. ஆம் கீத்ஸ் :)

    ஆம் துளசி சகோ நன்றி :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...