18. ஈரோடு சங்கமம். பெண் வலைப்பதிவராய் சிறப்பு இணையப் பங்களிப்புக்காக.
19.சூசைபுரம் தூய வளனார் பள்ளியில் மகளிர் தின உரை. 2012.
20. சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில் டாக்டர் சாந்தாம்மாவுடன் சிறப்பு அழைப்பாளராக. மற்றும் மதர் தெரசா அவார்டு 2012 .
21. மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சுதந்திரதின உரையாற்றியபோது . ( 2012)
22. புதுக்கோட்டை கற்பகவிநாயகர் ட்ரஸ்டின் ஜெ ஜெ குழுமக் கல்லூரிகளில் ( 4 ) மார்ச் 7 , 2013 அன்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் தின உரையாற்றியபோது .
23 . திருப்பூர் பார்க் கல்லூரியில் செப். 5 2013 ஆசிரியர் தினத்தன்று மகளிர் மன்ற விழாவை ஆரம்பித்து உரையாற்றியபோது. .
24.சாதனை அரசிகள் ரிலீஸ்
25. சாதனை அரசிகள் ரிலீசில் எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் எஃப் எம் க்காக ராமன் நாகப்பன்.பேட்டி எடுத்தபோது.
26 . பபாசி பற்றிய கருத்து – சன் நியூஸ். தொலைக்காட்சி.
http://honeylaksh.blogspot.in/2012/01/thanks-bapasi-discovery-sun-news-tv.html
27. தினமணி காரைக்குடியில்.
28. அன்ன பட்சி ரிலீஸ்.
29. அன்ன பட்சி அறிமுக நிகழ்வு.
https://soundcloud.com/sabalaksh இதில் நான் பேசியது ரெக்கார்ட் செய்யவில்லை. தமிழச்சி பேசியதைக் கேட்கவும்.
30 . தமிழ்க் குஷி.
டிஸ்கி :- இதையும் பாருங்க :)

மனதுக்கு நிறைவான நிறைய படங்களுடன் மிக அருமையான பதிவு. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். மேலும் மேலும் தங்களின் புகழ் ஓங்கட்டும்!!!!! மிக்க மகிழ்ச்சி :)
பதிலளிநீக்குமைக் மோஹிணி :) நல்லதொரு தலைப்புதான்.
பதிலளிநீக்குஅதுவே
”மைக் மோ’ஹனி’ ”
என்று இருந்தாலும் மேலும் சிறப்பாகத்தான் இருக்கும், ஹனி மேடம் :)
தாங்க்ஸ் கோபால் சார். என் பேர் பொருத்தமா இருந்ததால நீங்க சொன்னபடி தலைப்பைத் திருத்திவிட்டேன் :)
பதிலளிநீக்குமைக் மோ ஹனி அசத்தல் ஹனி---சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்கு//என் பேர் பொருத்தமா இருந்ததால நீங்க சொன்னபடி தலைப்பைத் திருத்திவிட்டேன் :)//
பதிலளிநீக்குஆஹா, இப்போது தேன் போன்ற இனிமையான தலைப்பு.
மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, ஹனி மேடம். :)
கலக்குகின்றீர்கள் சகோதரி! அதுவும் எங்களைக் கவர்ந்த விஷயம்....தாங்கள் ஸோஓஓஓஓஓஓஓஓஓஓஓ சிம்பிள்! ஹ்யூமிலிட்டி! இன்னும் நீங்கள் நிறைய கலக்க வேண்டும்....வாழ்த்துகள் மைக் மோஹினி அவர்களுக்கு!!!
பதிலளிநீக்குஇனிய நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி சரஸ் மேம்
பதிலளிநீக்குதலைப்பு கொடுத்தமைக்கு திரும்பவும் மிக்க நன்றி கோபால் சார். :)
நன்றி துளசி சகோ
நன்றி டிடி சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!