வெய்யிலைத் தேடி வந்தது வெங்கட் சகோ அதான் ஒரு கவிதை போட்டேன். இங்கே ஹைதையில் ஒரே குளிர். டெல்லியை விட அதிகமா இருக்கமாதிரி இருக்கு. மைனஸ் ல போகுதோ என்னவோ.
வெயிலோடு உறவாடுதல் என்பது காலங்காலமாய் உள்ளதல்லவா.. வெயிலுகந்த அம்மன் என்று கோவில் வைத்து வணங்குவதே தமிழந்தான். வாழ்த்துக்கள். தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
'அட, ஆமாமில்ல!' என்று நினைக்க வைத்து விட்டீர்கள். எல்லாமே தேவைதான். ஆனால் அளவோடிருந்தால் ஓகே!
பதிலளிநீக்குசரி தான்...
பதிலளிநீக்குதில்லியில் தற்போது -வெய்யில் இல்லாத நாட்கள் - இல்லாததன் அருமை இப்போது நன்றாகவே தெரியும்! :)
பதிலளிநீக்குநல்ல கவிதை.
ஆம் ஸ்ரீராம் சரியா சொன்னீங்க. :)
பதிலளிநீக்குஆம் தனபாலன் சகோ
வெய்யிலைத் தேடி வந்தது வெங்கட் சகோ அதான் ஒரு கவிதை போட்டேன். இங்கே ஹைதையில் ஒரே குளிர். டெல்லியை விட அதிகமா இருக்கமாதிரி இருக்கு. மைனஸ் ல போகுதோ என்னவோ.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

பதிலளிநீக்கு