ஹாய் செல்லம்
மிஸ்யூடா
அச்சுறுத்துகிறது.,
குறுங்கத்திகளாய்
கண்களைக் குத்துமுன்
மடக்கிக் குப்பையில்
போடும்வரை.
யாரும் படித்திருக்கக்
கூடாதென எண்ணும்போது
அப்ப உனக்குப்
பிடித்திருக்கிறதா
என்ற கேள்வி
கத்தி முனையாய்
இடறிக் கொண்டே.
டிஸ்கி:- இந்தக் கவிதை 28, ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளியானது.
மிஸ்யூடா
அச்சுறுத்துகிறது.,
குறுங்கத்திகளாய்
கண்களைக் குத்துமுன்
மடக்கிக் குப்பையில்
போடும்வரை.
யாரும் படித்திருக்கக்
கூடாதென எண்ணும்போது
அப்ப உனக்குப்
பிடித்திருக்கிறதா
என்ற கேள்வி
கத்தி முனையாய்
இடறிக் கொண்டே.
டிஸ்கி:- இந்தக் கவிதை 28, ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளியானது.
மிக நல்ல கவிதை......உங்கள் பகிர்வுக்கு நன்றி......
பதிலளிநீக்குநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
nice
பதிலளிநீக்குNice one akka...
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு தேனக்கா.. குப்பையில் ஏன் போடணும்.. இத்தனை அன்பு தோய்ந்த கத்தியை :-)))
பதிலளிநீக்குநெகிழ்ச்சி வரிகள்...
பதிலளிநீக்குஅருமை சகோ.... நன்றி....
பதிலளிநீக்குநன்றி பிரியா
பதிலளிநீக்குநன்றி ரஜினி
நன்றி தங்கமணி
நன்றி சாரல்.. அது அன்புன்னாலும் கத்தியாச்சே..:)
நன்றி சௌந்தர்
நன்றி தனபால்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!