எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 அக்டோபர், 2011

கவ்வாலி, பாங்க்ரா, ராப் பாடல்கள்



நுஸ்ரத் பதே அலிகானின் ஆஃப்ரீ ஆஃப்ரீயும் அற்புதம் .




லக்கி அலியின் ஓ சனம்..



அதிரடி பாபா சேகல்.



தலேர் மெஹந்தி..



எவர்க்ரீன் சாங்க் ஆஃப் அட்னான் சாமி.

எனக்குப் பிடித்த சில பாடல்கள் இன்னிக்கு இங்கே பகிர்கிறேன்.

கவ்வாலி பாடல்களில் நுஸ்ரத் பதே அலி கானின் கித்னா சோனா ரொம்பப் பிடித்தது. அடுத்து லக்கி அலியின் ஒ சனம்... இவர்கள் இருவரின் குரலும் சந்தனக் குரல். மென்மை. மென்மை.

மிஸ் 420 யில் பாபா சேகலின் ஆஜா மேரி காடி மே அதிரடி. அதுபோல் தலேர் மெஹந்தியின் ( தசாவதாரம் கமலில் ஒரு வகை போல இருப்பார்) போலே டா ரா ரா. இரண்டும் தூள். கேட்கும்போதே ஒரு உற்சாகம் கொடுக்கும் பாடல்கள்.

அட்னான் சாமியின் முஜ்கோபி தோ லிஃப்ட் கரா தே.. ரொம்பப் பிடிச்ச சாங். நல்ல குண்டு உடம்பை வச்சிகிட்டு மனுஷன் ரொம்ப ENTHUSIASTIC ஆ ஆடிக்கிட்டு இருப்பார். எனக்கும் கொஞ்சம் லிஃப்ட் கொடு.. அதாவது வாழ்வில் உயர்த்து என்ற இந்தப் பாட்டை எல்லாருக்குமா இன்னிக்கு டெடிகேட் பண்ணுறேன். ஏன் டிவியில்தான் டெடிகேட் செய்யணுமா என்ன. எனவே இந்த 5 பாட்டும் மக்காஸ் உங்களுக்காக நான் விரும்பிக் கேட்ட பாடல்கள் .

சரஸ்வதி, லெக்ஷ்மி., துர்க்கை இந்த முப்பெரும் தேவியரும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் உயர்வையும் வழங்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். வாழ்க வையகம்.

7 கருத்துகள்:

  1. தேனு அக்கா,

    வணக்கம் ! கலக்குறீங்க போங்க அக்கா !

    என்றைக்கோ மறந்து போன அட்டகாசமான பாடல்களை நினைவூட்டிவிடீர்கள் ! மீண்டும் கேட்க இனிமையாக உள்ளது

    நன்றி அக்கா !!

    பதிலளிநீக்கு
  2. அத்னான் சாமியின் குரல் வளம் சொல்லுக்கு அப்பாற்பட்டதாம்.
    நீங்கள் இந்த பிரபல பாடலையும் கேளுங்கள்.

    http://youtu.be/uxDP05McUhE

    பீகி பீகி ராதோன் மேம் என்று துவங்கும் பாடல்.

    நவராத்திரி வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. ஹைய்யோ.. அத்தனையும் பிடிச்ச பாடல்கள். பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி தேனக்கா :-)

    பதிலளிநீக்கு
  4. சரஸ்வதி, லெக்ஷ்மி., துர்க்கை இந்த முப்பெரும் தேவியரும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் உயர்வையும் வழங்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி யாழினி

    நன்றி சூரி கேட்டேன் மிக அருமை..:)

    நன்றி குமார்

    நன்றி சாரல்

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...