குறுந்தகவல் தூது..
****************************
உன் அரசவைக்கு
மனப்புறாவை தூதாக்கினேன்..
கண்களால் ஏந்திக்கொள்.
குலவு .. அல்லது அழி..
இன்னொரு அந்தப்புரத்துக்கு
தூதாக்காமல்..
டிஸ்கி :- இந்தக் கவிதை 2.6.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:)
****************************
உன் அரசவைக்கு
மனப்புறாவை தூதாக்கினேன்..
கண்களால் ஏந்திக்கொள்.
குலவு .. அல்லது அழி..
இன்னொரு அந்தப்புரத்துக்கு
தூதாக்காமல்..
டிஸ்கி :- இந்தக் கவிதை 2.6.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:)
குறுந்தகவல் போலவே சிறிய அழகிய கவிதை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகவிதையின் கனதிக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஆஹா அருமை சகோதரி
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
கவிதை அசத்தலாயிருக்குது..
பதிலளிநீக்குநச்னு இருக்கு...வாழ்த்துகள்
பதிலளிநீக்குnice.
பதிலளிநீக்குசிறிய... அழகிய கவிதை.
பதிலளிநீக்குcongratz sister....
பதிலளிநீக்குVetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com
ஒரு கதைக்கான கரு ,தங்கள் ஆறு வரி கவிதைகளில் .
பதிலளிநீக்குஅருமை சகோ...
நன்றி கோபால் சார்., சுதர்ஷன்., மாய உலகம்., ரத்னவேல்ஐயா., சாந்தி., பாசமலர்., சித்து., குமார்., கவிதை., எம் ஆர்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!