கொஞ்சம் விடுமுறையும்.,
கட்டிக்கொள்ள (கத்தாத) கறுப்பியும்
கிரிக்கெட்டும் சுகமே சுகம்..
கட்டிக்கொள்ள (கத்தாத) கறுப்பியும்
கிரிக்கெட்டும் சுகமே சுகம்..
க்ளீன் போல்டாகினேன்
எச்சரிக்கை இல்லாத நான்..
காலில் அடிபட்டு (LBW)
அவுட்டான நான்..
வயிற்றுப்பந்தை
அடித்துக் கொண்டிருந்தது
உன் பார்வை பட்டு....
மட்டையாயும்., விக்கெட்டாயும்.,
க்ளவுசாயும்., ஃபீல்டாயும் நீயிருக்க..
எல்லா இடத்திலும் உருளும் பந்தாய் நான்..
நோ பால்:-
காட்ச் பிடித்து பிடித்து
ஃபீல்டுக்கே அனுப்புகிறாய்..
அடுத்தும் என்னை கொத்தோடு காட்ச் பிடிக்க..
மெய்டன் ஓவர்.:-
எத்தனை வருடம் மெய் வருந்த வருந்த
ஓடினேன் ஓடினேன் உலகத்தின் ஓரத்துக்கே
ஒரு ரன்னாவது விடு ..
படங்களும், கவிதைகளும் யதார்த்தமாய்... அருமை...
பதிலளிநீக்குhttp://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html
அட இப்பிடியும் கவிதை எழுதலாமா சூப்பர்....
பதிலளிநீக்குsuper :)
பதிலளிநீக்குநீங்கள் பார்க்கின்ற எல்லாமே கவிதையாகிறது. தப்பி விடுமா கிரிக்கெட் மட்டும். கவிதை அருமை.
பதிலளிநீக்குகவிதை அருமை அம்மா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அருமை அருமை ரொம்ப நல்லா இருக்குங்க
பதிலளிநீக்குஅட,கிரிக்கெட் சீசன் கவிதையா?இரண்டு மூன்று தடவை வாசித்தால் புரிகிறது,அது தானே தேனக்கா கவிதை.
பதிலளிநீக்குஏன் இப்பிடி? :))))
பதிலளிநீக்குAaaha Arumai :)
பதிலளிநீக்குநன்றி கருன்
பதிலளிநீக்குநன்றி மனோ..:)
நன்றி மாணவன்
நன்றி ரமேஷ்
நன்றி ரத்னவேல்
நன்றி கார்த்திகேயன்
நன்றி ஆசியா
நன்றி கதிர்.. சும்மா..:))
எத்தனை வருடம் மெய் வருந்த வருந்த
பதிலளிநீக்குஓடினேன் ஓடினேன் உலகத்தின் ஓரத்துக்கே
haa ...haa..
காதல் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாச்சே தேனம்மை இடை இடையே எழுதலாமே ?
பதிலளிநீக்குசீசனுக்கேற்ற அருமையான கவிதைகள்!
பதிலளிநீக்குgood one. :-)
பதிலளிநீக்குஆஹா!!.. கிரிக்கெட் ஸ்பெஷலா :-))
பதிலளிநீக்குஅட...இவ்ளோ காலத்துக்கு ஒரு ரன்கூட இல்லையா...அட என்னக்கா !
பதிலளிநீக்குஎப்படில்லாம் எழுதுறாங்கப்பா
பதிலளிநீக்குநன்றி ராஜி.:))
பதிலளிநீக்குஉங்களுக்காக பூவாய் நீ ரூஃபினா..:))
நன்றி மாதவி..
நன்றி சித்து..
ஆமாம் சாந்தி..
ஹேமா ..:))
எப்பூடி சசி..:))
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!