எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 மார்ச், 2011

நன்றி என்னை உருவாக்கிய பெண்ணுக்கும்., ஊக்குவித்த ஆணுக்கும்..

திருமதி கிரிஜாம்மா.. லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை..

என்னவென்று சொல்வதம்மா.. அன்னையவள் பேரழகை..



என்னை உருவாக்கிய தாய்., என் தமிழ் அன்னை எம் ஏ சுசீலா அவர்கள் மற்றும் என்னை இந்த அளவு சிறப்படைய் செய்த என் கிரிஜாம்மாவுக்கும் சிறப்பு மகளிர் தின வந்தனங்கள்..

திரு . செல்வகுமார்.. அவர் பட இயக்குனர்.. என் நண்பர்..
என் கணவர் ஒரு கணவராக என்னை ஊக்குவித்து இருக்கிறார்.. உறவுமுறையில் அப்பா., கணவர்., தம்பிகள்., பையன்கள் அனைவருக்கும் இந்த மகளிர் தினத்தில் என் நன்றிகள்.
ஆனால் நண்பர்களில் ஸ்பெஷல் பர்சன் என ஒருவர் உண்டு.. சோர்வுறும் போதும்., துன்பமுற்ற போதும்., எல்லாவற்றையும் எளிதாக எடுத்து கடந்து போக கற்பித்தவர். ஒவ்வொருவரது திறமைகளையும் அடையாளம் கண்டவர். மிக இனிய கனவான். இவரை நண்பராய் அடைய ., சகோதரராய் அடைய அனவருமே கொடுத்து வைத்து இருக்கவேண்டும்..
என்னை மட்டுமல்ல எல்லாரது திறனையும் கண்டுபிடித்து ஊக்குவிக்கும் நண்பர்., அவர் செல்வகுமாருக்கு இந்த மகளிர் தினத்தில் என் சிறப்பு வந்தனங்கள்..
மற்றும் பலர் இருக்கிறார்கள்.. அந்த அனைத்து நல்ல நண்பர்களுக்கும்., நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

32 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்...
    பெண்மையை போற்றுவோம்...

    பதிலளிநீக்கு
  2. மகளிர் தின நல்வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் தேனக்கா.பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. இந்நாளில் நன்றி கூறிய விதம் மிகப்பொருத்தமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. பெற்ற வெற்றிக்கு காரணமானவர்களை பகிர்ந்து கொண்டமை சிறப்பு. பெண்கள் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. ஊக்குவித்த அன்பு உள்ளங்களை எண்ணி வாழ்த்து கூறிய உங்களுக்கு என் பாராட்டுகள்...உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. மகளிர் தின வாழ்த்துக்கள் தேனக்கா!

    பதிலளிநீக்கு
  8. மகளிர்தினத்தில் மகளிர் முன்னேற்றத்திற்கு உதவியவர்களை பாராட்டுவது மகிழ்ச்சியே தேனம்மை.

    உலக மகளிர்தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அக்காவுக்கு, அண்ணனுக்கு நானும் வந்தனம் சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  13. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

    பதிலளிநீக்கு
  14. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

    பதிலளிநீக்கு
  15. உண்மை அக்கா செல்வா அண்ணா போல் ஒரு சகோதரன் கிடைப்பது அரிது

    பதிலளிநீக்கு
  16. மகளிர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  18. உருவாக்கியவர்களைச் சிறப்பித்தது அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. மகளிர் தினத்தில் ஆடவர்களை நினைவுகூர்ந்த தங்களின் எண்ணம் போற்றுதற்குரியது.
    பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா

    பதிலளிநீக்கு
  20. நன்றி கருன்..

    நன்றி மாணவன்..

    நன்றி ஆசியா..

    நன்றி ஸாதிகா.,

    நன்றி ரமேஷ்..

    நன்றி மாதவி

    நன்றி கவுசல்யா..

    நன்றி பாலாஜி..

    நன்றி தமிழ்வாசி

    நன்றி கோமதி..

    நன்றி குமார்.

    நன்றி சித்து..

    நன்றி மனோ

    நன்றி மேனகா

    நன்றி ஆயிஷா

    நன்றி அம்பிகா

    நன்றி பாரதி

    நன்றி கயல்

    நன்றி தமிழ்

    நன்றி ஜிஜி

    நன்றி ஹேமா

    நன்றி கீதா

    நன்றி ரவி

    நன்றி மாதேவி

    நன்றி சிவகுமரன்

    நன்றி நேசன்

    நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  22. இவள் புதியவள் பார்த்தேன்.. உங்க பேட்டி நல்லாருந்தது.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...