எனது பதினாலாவது நூலான பெண்ணின் மரபு இந்த ( 2021) வருடம் மார்ச் 8 ஆம் தேதி மதுரையில் உள்ள தானம் களஞ்சியம் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது.
அந்த நூல் வெளியீடு பற்றிய சிறப்புச் செய்திகளைப் “பண்ணாகம்.காம்” இணையமும் நமது செட்டிநாடு 2021 மார்ச்/பங்குனி இதழும் வெளியிட்டு உள்ளன.
மிக்க மகிழ்ச்சியும் அன்பும் பண்ணாகம் & நமது செட்டிநாடு.
மிக்க நன்றி திரு. கிருஷ்ணமூர்த்தி சார் & திரு. ஆவுடையப்பன் நடராஜன் சார்.
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிறப்பு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி செந்நெல்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!