எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு சென்னை தீவுத்திடலில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் வரும் சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு டிஸ்கவரி புத்தக நிலையத்தின் அரங்கு எண் 104, 105 இல் மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.
சிவப்புப் பட்டுக் கயிறு நூலை வெளியிடுவோர் :- திரு இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் & திருமதி. கீதா இளங்கோவன் அவர்கள் .
முதல் ப்ரதி பெற்றுக் கொள்பவர் :- திரு.ஐ எஸ் ஆர். செல்வகுமார் அவர்கள்.
இரண்டாம் ப்ரதி பெற்றுக் கொள்பவர் :- திருமதி புவனேஸ்வரி மணிகண்டன் அவர்கள்.
எனது நண்பர்களே எனது நூலை வெளியிடவும் பெற்றுக்கொள்ளவும் மனமுவந்து வந்து கௌரவம் அளிப்பதற்கு மனமார்ந்த நன்றிகள் இளங்கோ, கீதா, செல்வா & புவனா.
வலையுலக முகப்புத்தக நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள், மற்றும் உறவினர்கள் அனைவரும் கட்டாயம் வருக. வந்து நிகழ்வைச் சிறப்பித்துத் தர வேண்டுகிறேன். தொடர்ந்து ஊக்கம் கொடுப்பதற்கு அன்பும் நன்றியும் மக்காஸ். வாழ்க வளமுடன்.
டிஸ்கி :- எனது நான்காவது நூலான பெண் பூக்கள் “ பூவுலகின் நண்பர்கள்” என்ற அரங்கில் - அரங்கு எண் - 407 இல் கிடைக்கிறது. அங்கேயும் சந்திப்போம் மக்காஸ்.
என்னுடைய ஐந்தாவது நூல் - சிறுகதைத் தொகுதி - சிவப்பு பட்டுக் கயிறு தீவுத்திடலில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி அரங்கு எண் 104, 105 இல் கிடைக்கிறது.
MY FIFTH BOOK - SHORT STORY COLLECTION -SIVAPPU PATTUK KAYIRU IS AVAILABLE AT DISCOVERY BOOK STALL NO. 104 & 105. AT 39 TH CHENNAI BOOK FAIR.

வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள் தேனக்கா..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ!
பதிலளிநீக்குஆஹா .... ’சிவப்புப் பட்டுக் கயிறு’ .... என்ற நூலின் தலைப்பே சிவப்புப் பட்டுக்கயிறு போல பளபளப்பாக ஜொலிக்கிறது.
பதிலளிநீக்கு’அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ என்பார்கள். அதுபோல இது தங்களின் அஞ்சாம் நூல் வெளியீடு .... அஞ்சாமல் அஞ்சு மணிக்கு நாளை வெளியிட உள்ளது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் தேனம்மை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி சாந்தி
நன்றி ஜெயக்குமார் சகோ.
நன்றி சுரேஷ் சகோ
நன்றி விஜிகே சார் :)
நன்றி கோமதி மேம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!