எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 மார்ச், 2016

நேர் நேர் தேநீரில் தேனம்மைலெக்ஷ்மணனின் தோழமை.

நேர் நேர் தேநீர் என்ற நிகழ்ச்சி தினந்தோறும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் இடம்பெற்று வருகிறது. அதில் பல ப்ரபல கவிஞர்களின் கவிதைகள் தினம் காலை நேரத்தில் தேநீருடன் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.


தோழமை - தேனம்மை லட்சுமணன்தேனம்மை லட்சுமணனின் தோழமை
Posted by நேர் நேர் தேநீர் on Thursday, March 3, 2016



https://www.facebook.com/nntheneer/videos/1572487409737790/
தோழமை - தேனம்மை லட்சுமணன்தேனம்மை லட்சுமணனின் தோழமை
Posted by நேர் நேர் தேநீர் on Thursday, March 3, 2016


அந்த இனிமையான தேநீருடன் எனது கவிதையும் ஒரு நாள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது.

///தேன்...
நல்ல கவிதைகளை எழுதுகிற உங்களை பாராட்டி ஒரு சிறிய அன்பளிப்பு!
Thenammai Lakshmanan///

அக்கவிதையைத் தேர்த்தெடுத்து ஒலி வடிவம் கொடுத்துச் சின்னத்திரை மூலம் உலகெங்கும் என் கவிதையைக் கொண்டு சென்று சிறப்பித்திருக்கும் இயக்குநர் திரு செல்வகுமார் அவர்கட்கு நன்றி.  நன்றி. நன்றி. ( ஒரு நன்றியோட நிறுத்தி இருக்கலாம். எக்ஸ்ட்ரா நன்றி போட்டு வைப்போம். ஏன்னா அடுத்தும் வாய்ப்புக் கிடைச்சா இன்னும் சில கவிதைகள் வரலாம்தானே அதான் அட்வான்ஸ்டா நன்றி :)

தோள் கொடுப்பான் தோழன். தேநீருடன் கவிதையையும் கொடுத்துச் சிறப்பிப்பான் நண்பன். என்றென்றும் என் வளர்ச்சியின் அடுத்த கட்டங்களில் தோள் கொடுத்தும் துணைக்கரம் நீட்டியும் தன்னம்பிக்கை ஊட்டியும் செல்வதற்கு நன்றி செல்வம். நல்ல நண்பர்களுக்கும் கொடுத்து வைத்திருக்கின்றோம் நாம். பேறு பெற்றோம். திரும்பத் தருவதற்கு ஓரிரு நன்றிகளையும் வாழ்த்தையும் தவிர வேறென்ன இருக்கின்றது.  வாழ்க வளமுடன். :)

5 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி. முகநூலில் பார்த்து, கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா சூப்பர். வாழ்த்துகள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  4. நன்றி விஜிகே சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...