கம்பர் விழா – 2016
திரு சா. கணேசன் அவர்களால் நிறுவப்பட்டு கம்பனடி சூடி திரு பழனியப்பன் அவர்களால் வழி நடத்தப்பட்டு வரும் காரைக்குடி கம்பன் கழகத்தில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலைப் பகிர்ந்திருக்கின்றேன்.
கம்பர் விழா முதல் மூன்று நாட்கள் கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா
கல்யாண மண்டபத்திலும் நான்காம் நாள் நாட்டரசன் கோட்டை கம்பன் அருட்கோயிலிலும் நடைபெறுகிறது.
நோக்கர்களும் வாக்களிக்கவும், மேல் முறையீடும் எதிர்வாதமும்
அதன் பின் நடுவர் தீர்ப்பும் கம்பர் விழாவின்
சிறப்பு.
விழா சிறக்க வாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி. விழா வெற்றிபெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅழைப்பிற்கு நன்றி. விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி விஜிகே சார்
நன்றி வெங்கட் சகோ :)