புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி.
காரைக்குடியில் வரும் வெள்ளியிலிருந்து பத்து நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.பள்ளிச் சிறார்கள் பங்குபெறும் கலை கலாச்சார நிகழ்வுகளும் பரிசளிப்புகளும் உண்டு.
அனுமதி இலவசம். 10 % தள்ளுபடி :) கம்பன் (கற்பகம் ) மணி மண்டபத்தில் வழக்கம் போல நிகழ்கின்றது.
14 ஆம் ஆண்டில் பீடு நடை போடுவதற்கு காரைக்குடி
கண்டு களித்துப் புத்தகங்கள் வாங்கிப் பயன்பெற வாருங்கள்.

சகோதரி அவர்களின் தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குஆஹா, முதல் பின்னூட்டமிட்டுள்ளவர் போன்ற புத்தகப்பிரியர்களுக்கு, நல்லதொரு மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி, மேடம்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குபுத்தகப் ப்ரியர்களுக்கு இன்னுமோர் வாய்ப்பு!
நன்றி இளங்கோ சார்
பதிலளிநீக்குநன்றி விஜிகே சார். அட அப்பிடியா. :)
நன்றி வெங்கட் சகோ உண்மைதான் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!