எனக்கு ரொம்பப்பிடித்த பர்சனாலிட்டி இவங்க. பல்கலை வித்தகி. வெளிநாட்டுக்காரங்ககூட இவங்க கிட்ட மெஹந்தி ஆர்ட் கத்துக்க வர்றாங்க. சமையல் ப்ரபலங்கள் தாமோதரன், மல்லிகா பத்ரிநாத் போன்றவர்களிடம் குக்கரி நிகழ்ச்சியில் பரிசும் விருதும் வாங்கினவங்க.
கோலமும் மெஹந்தியும் ஒன்றை ஒன்று போட்டி போடும் விதமா அமைந்திருக்கும். ஆர்ட்டிஸ்டிக் ஹாண்ட். அப்போ அப்போ ஃபோன் செய்தும் பேசுவாங்க. அன்பானவங்க.
அவங்ககிட்ட நம்ம சும்மாவின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. :-
/ இவ்வளவு ஆர்ட்டிஸ்டிக்கா மெஹெந்தி போட எங்கே கத்துக்கிட்டீங்க. அதுனால உங்களுக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்துக்குங்க. //
நிறைய குக்கரி நிகழ்ச்சிகளுக்கு நடுவரா போய் இருக்கீங்க. அதுல ஏற்பட்ட சுவாரசியமான அனுபவத்தையும் பகிர்ந்துக்குங்க.ப்ரேம்.
Drawing & cooking is my passion. My mother use to tell,at the
age of 5 i use to imitate the kolam by using a chalk piece.At the age
of 10 ,every year markazi month,i use to wake up 4.30 in the morning and
draw a big kolam in front of my mothers house.At that age some designs
are my own designs.Even now also,before drawing the kolam in front of my
apartment,i never draw & pratice previously.Just like like that i
will start.
Like that when i saw a palm of a Muslim bride,(
that time no mehendi readymade cones,& no fresh mehendi powders
available),every week i use to grind fresh mehendi leaves
in ammi,..to this i use to add little tamarind & grind..this
enhances the colour.By using small tooth pick like stick,i use to draw
the fine lines & some designs.Every body use to tell,I have an
artistic skill.This is a boost up word, so i started doing research in
mehendi.
After my marriage i did a Cosmetology ( beautician Course) to open a beauty parlour..But my family members r not interested in that..They motivated me to learn mehendi Art,and i learned this art from one Gujarathi lady ..both basic & advance course.. Whenever i get a free time i use to draw my own mehendi designs..Through my friends circle,i started my career as a mehendi Artist..In the year 2003, my first article about mehendi was published in one tamil weekly..By seeing this i got a call from All India Radio,& gave my interview about mehendi in magalir neram ..During summer time some school approched me to conduct mehendi summer class for girl children..Then i started taking mehendi classes for school children,college girls,I.T.Professionals & house wives. So far i trained 3 physically challenged,deaf & dumb girls,now they r earning by themself.
In the year 2010 i got one japanese lady cotacted me,to have a Mehendi workshop in Japanese consulate ( for japanese ladies association).21 japanese ladies attended my mehendi workshop,including consulate's wife.Then some japanese started to learn our indian mehendi art..basic & advance level..So i started mehendi classes in my home.Every year 10 batches i am teaching.This is the 4th year iam teaching this art for japnase,europeans, srilankans & arab ladies.90 % designs r my own innovative designs.
About my cooking skill,..I use to participate ll the cookery competions happening in chennai..All my recipes r more innovative, and the name of the dish will be more interesting.
Once
V.V.S.nallennai called me to participate for their cookery show..i made
"POWER PACKED LUNCH"..1.Protein 'N"tamarind rice sevai..2.Brinjal
Thokku 3.sweet appam,& power packed pachadi (All the dishes i used a
gingile oil)..i bagged first prize.Every year Nesle mega cookery
show,,i use to get a bumper prize..Chennai's cookery experts Mallika
badrinath,Chef Dhamu..knows about my cookery skill. Twice i went went
for cookery judging also.I gave my cookery show in Raj T.V. ..when MTR
launched their Vermicilli product..i made
veg semiya culet.without using oil..
Abourt my Rangoli art..I use to create my own kolams,by merging my
mehendi designings..2 years back ICICI bank awarded me for my mehendi
skill
http://chennaiplus.net/?p=5435 Chennai plus magazine.
டிஸ்கி:- யே யப்பா , இந்தாங்க பிடிங்க புதுப்பட்டம். “கலைகளின் அரசி”ன்னு உங்களைச் சொல்லலாம். உங்க கோலங்களையும், மெஹந்தியையும் பார்த்துப் பிரமிச்சுப் போய் இருக்கேன். உங்க சமையலையும் சீக்கிரம் ருசிக்க வர்றேன். :)
சாட்டடே ஜாலிகார்னருக்காக பதில் கொடுத்தமைக்கு நன்றி ப்ரேம். :)
பதிலும் தமிழில் இருந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.
பதிலளிநீக்குசாட்டர்டே ஜாலிகார்னர் படங்களுடன் அருமை அக்கா...
பதிலளிநீக்குநன்றி உமேஷ்
பதிலளிநீக்குநன்றி குமார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நன்றி யாழ்பாவண்ணன்
பதிலளிநீக்குமல்டி டாலண்டட் லேடி. மிக அருமை. அதென்ன எல்லோரும் நீலச் சேலை கட்டி இருக்காங்க தேன். ஒரு தனி மனுஷியாய் நல்ல சாதனை புரிந்திருக்கிறார்கள் பா. நன்றி.மற்ற இடுகைகளையும் பார்த்து படிக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா :)
பதிலளிநீக்குpremavasuki vaduganathan
பதிலளிநீக்குAttachments2:59 PM (24 minutes ago)
to me
Hi Thennamai,
How ru ? Thanks for the write up in ur blog..After read about that article only many of my friends knows about me,& my talent.
So far i am teaching our indian mehendi art for only for japanese ,europeans,srilankans,& arab country ladies.'ONE MORE FEATHER ON MY CAP"Started taking classes for Mexicans,korean & Turkish ladies.Feeling so excited..
உண்மையிலேயே கிரேட் கோலமும்.மெகந்தியும் அடடா சமையல் அசத்தலோஅசத்தல்தான் பார்க்கவே இப்படி இருந்தால் சுவைக்க , சொல்லவேவேண்டாம் அருமையான பகிர்வு இருவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு