எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 5

 கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 5

ராசி நாழிகையாவன, ஒன்பது நவக்கிரகங்கள், தெசா வருசங்களாவன, குளிகை காலமாவன, யோகமாவன, நக்ஷத்திரமாவன, இராகுகாலமாவன, பக்ஷம், திதியாவன, கரணம், வாகனம்.


ராசி நாழிகையாவன

மேஷம் சவ

விருஷபம் சளு

மிதுனம் ருவ

கடகம் ருஇ

சிம்மம் குவ

கன்னி ரு

துலாம் ரு

விருச்சிகம் ருவ

தனுசு ருஇ

மகரம் ருவ

கும்பம் சளு

மீனம் சவ

ஆக ராசி 12 க்கு நாளிகை சுய


ஒன்பது நவக்கிரகங்கள்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்

வியாழன்

சுக்ரன்

சனி

றாகு

கேது

ஆக நவக்ரகங்கள் கூ


தெசா வருஷங்களாவன 

சூரியனுக்கு இல சூ

சந்திரனுக்கு இல ய

செவ்வாய்க்கு இல எ

புதனுக்கு இல யஎ

வியாழனுக்கு இல எசு

சுக்கிரனுக்கு இல உய

சனிக்கு இல யகூ

ராகுவுக்கு இல யஅ

கேதுவுக்கு இல எ

அக நவக்கிரகங்கள் 9 க்கு மகாதிசை இல ள உய. 

 


குளிகை காலமாவன

ஞாயிறு உயக்ஷவ க்குள்ளாக உயஉ க்கு மேல் ஙளு

திங்கள் உயஉஇ க்குள்ளாக யஅளு க்கு மேல் ஙளு

செவ்வாய் யஅளு க்குள்ளாக யரு க்கு மேல் ஙளு

புதன் யரு க்குள்ளாக யருவ க்குமேல் ஙளு

வியாழன் யகவ க்குள்ளாக எஇ க்கு மேல் ஙளு

வெள்ளி எஇ க்குள்ளாக நளு க்குமேல் ஙளு

சனி நளு க்குள்ளாக நளு நாளிகை வரைக்கும்

ஆக வாரம் 1 க்கு நாள் எ க்கு குளிகை காலம் அறியும்படி. 

யோகமாவன.

விஷ்கம்பம்

பிரீதி

ஆயுஷ்மான்

சௌபாக்கியம்

சோபனம்

அதிகண்டம்

சுகர்மம்

திருதி

சூலம்

கண்டம்

விருத்தி

திருவம்

வியாகாதம்

அரிஷனம்

வச்சிரம்

சித்தி

வியதீபாதம்

வரியான்

பரிகம்

சிவன் 

சித்தம்

சாதியம்

சுபம்

சுப்பிரம்

பிராம்மியம்

மாகேந்திரம்

வைதிருதி

ஆக யோகம் உயஎ.

நக்ஷத்திரமாவன

அஸ்வதி

பரணி

கார்த்திகை

ரோகிணி

மிருகசீர்ஷம்

திருவாதிரை

புனர்பூசம்

ஆயில்யம்

மகம்

பூரம்

உத்திரம்

அஸ்தம்

சித்திரை

சுவாதி

விசாகம்

அனுஷம்

கேட்டை

மூலம்

பூராடம்

உத்திராடம்

திருவோணம்

அவிட்டம்

சதையம்

பூரட்டாதி

உத்திரட்டாதி

ரேவதி

ஆக நக்ஷத்திரம் உயஎ. 


இராகுகாலமாவன. 

ஞாயர் உவசுய க்குமேல் ஙளு மணி 4 1/2 முதல் 6 வரை.

திங்கள் ஙளு க்கு மேல் ஙளு மணி 7 1/2  - 9. 

செவ்வாய் உயஉஇ க்கு மேல் ஙளு மணி 3 - 4 1/2

புதன் யரு க்குமேல் ஙளு 12 - 1 1/2

வியாழன் யஅளு க்கு மேல் ஙளு 1 1/2 - 3

வெள்ளி  யகவ க்கு மேல் ஙளு 10 1/2 - 12

சனி எஇ  க்கு மேல் ஙளு 9 - 10 1/2.

ஆக வாரம் 1 க்கு நாள் எ க்கு இராகு காலம் அறியும்படி. 

அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரைக்கும் சுக்லபக்ஷமென்று பெயர். பௌர்ணமியில்  இருந்து அமாவாசை வரைக்கும் அமரபக்ஷமென்றும் கிருஷ்ணபக்ஷமென்றும் பெயர். 

ஆக பக்ஷம் இரண்டு. 

திதியாவன.

பிரதமை

துவிதியை

திரிதியை

சதுர்த்தி

பஞ்சமி

சஷ்டி

சப்தமி

அஷ்டமி

நவமி

தசமி

ஏகாதசி

துவாதசி

திரியோதசி

சதுர்த்தசி

பௌர்ணமை அல்லது அமாவாசை.

ஆக திதி யரு. 

கரணம். வாகனம்.

பவம். சிம்மம்

பாலவம். புலி

கௌலவம். பன்றி

தைதுலை. கழுதை

கரஜை யானை

வனிறை எருது

பத்திரை கோழி

சகுனம் பக்ஷி

சதுஷ்பாதம் நாய்

நாகவம் பாம்பு

கிம்துக்னம் புழு

ஆக கரணம் 11 க்கு வாகனம் 11. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...