9. உன்
ஆன்மாவின் குரலில்
உயிரினங்களின்
சிலிர்ப்புகள்.
உன்னுடைய
கம்பீரம்
பசுவினுடையதைப்
போன்ற
மிருதுத்
தன்மையில்.
காற்றைச்
சுற்றிக்
கலகலக்கும்
இலைகளாய்
உன்னைச்
சுற்றிலும் நான்.
கர்வத்துக்கும்
ப்ரியத்துக்கும்
பேதம்
உணராமல் நீ !
நீ மலர்களைச்
சுற்றும்
வண்டு
அல்ல.
விளக்கை
வணங்கும் விட்டில்,
( பரமாத்மாவோடு
கலக்கும் ஜீவாத்மா )
என்பது
புரியாமல் இவர்கள். !
அருமை
பதிலளிநீக்குஅருமை சகோதரியாரே
பதிலளிநீக்குஅருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநீங்கள் நான் எழுதி இருந்த ஜீவாத்மாவும் பரமாத்மாவும் படித்திருக்கிறீர்களா.?வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி சகோ
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி வெங்கட் சகோ
நன்றி பாலா சார் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இணைப்பு கொடுங்கள் பாலா சார் ( முடிந்தால்.. )
பதிலளிநீக்கு