உருவத்தின் வரைபடம்
4.4.86.
7. பிஞ்சுகள்
பழுக்கும்
வெம்பலில்
விளக்கின்
உதடுகள்
ஒளியை
உச்சரிக்கும்.
சூரியன்
ஓடிக்கொண்டே
இருக்கிறது.
விரல்களால்
சரியான
நிழலைப்
பிடிக்க முடியவில்லை.
வெளிச்ச
நீரில்
எழுத்துக்களாய்
என்
நிழலும் கரையும்.
உருவத்தின்
வரைபடத்தைத்
தொலைத்துவிட்டு
நான்.
ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அருமை...
பதிலளிநீக்குஅருமை தேனம்மை முகநூல் வலைப்பதிவின் பக்கம் வராமல் செய்துவிட்டது
பதிலளிநீக்குமிகவும் ரசித்தோம்!
பதிலளிநீக்குஅனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி டிடி சகோ
பதிலளிநீக்குஆம் பாலா
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
நன்றி வெங்கட் சகோ