எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 4 அக்டோபர், 2026

வாரணாசி கே ஜே இண்டர்நேஷனல் ஹோட்டல்

 சென்ற மாதம் வாரணாசி சென்றிருந்தபோது காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் தங்கினோம். திட்டமிட்டபடி அல்லாமல் ஒரு நாள் முன்னதாக ஃப்ளைட்டில் வந்துவிடலாம் என்று புக் செய்தோம். ஏதோ டெக்னிக்கல் கோளாறால் விமானப் பயணம் ரத்தாகிவிட இண்டிகோகாரர்கள் காசியில் ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் பயணம் செய்யுமாறு மாற்று ஏற்பாடு செய்து தந்தார்கள். அப்போது தங்கிய கே ஜே இண்டர்நேஷனல் ஹோட்டல் பற்றி இங்கே பார்ப்போம். 

இது டைனிங் ஹால். 

ரூமில் எல்லா ஹோட்டல்களையும் போல் டிவி, ஏசி, மினி ஃப்ரிட்ஜ் எல்லாம் இருந்தன. பக்கத்தில் ஒரு டேபிளும் காஃபி போடத் தேவையானவைகளும் ஹாட் வாட்டர் ஜக்கும், டஸ்ட் பின்னும். 
ஹோட்டலின் வெளியே ஏதோ கோட்டை அமைப்பில் இருந்தது. 
பாத்ரூமில் ஹீட்டர். கம்மோடுதான் சுவற்றுக்கு நெருக்கமாக இருந்தது. 
இதுதான் ஹோட்டல் எண்ட்ரன்ஸ்
மிகப் பெரிய ரூம். டைனிங்க்குக்கான இரண்டு சேர்களும் ஒரு டேபிளும் இருந்தன. ஜன்னலோரம் ஒரு மிகப்பெரிய கண்ணாடியும் வார்ட்ரோபும் ஹாங்கர்ஸும். மெகா டபுள் பெட். 
டைனிங் ஹாலை ஒட்டி மிகப் பெரும் தோட்டம். 
தலைவரும் நானும் லஞ்சுக்காக வெயிட்டிங்
விஸ்தாரமான டைனிங் ஹாலின் அமைப்பு. ஏசி ஷாண்ட்லியர்ஸ் என்று கம்பர்டபிளாக இருந்தது. 
இன்னும் வரல.. :)
பெட்.
ஃபோட்டோஸ் முன் பின்னாக அப்லோட் ஆகி இருக்கு. 
காரிடார் மற்றும் லிஃப்டுக்குச் செல்லும் வழி. 
ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி
வரவேற்பறையில் பிரம்மாண்ட ஷாண்ட்லியர். 

தலைவரின் சிரிப்பு
மதிய லஞ்ச், இரவு டின்னர், மறுநாள் ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாமே சூப்பர். 




மொத்தத்தில் அருமையான ஸ்டே. ஏர்போர்ட்டிலிருந்து பிக் அப் & ட்ராப் வசதியும் கொடுத்தாங்க. ஹோட்டல் ஓனரின் மகனே ட்ரைவரை இறங்கச் சொல்லிவிட்டுத் தன்னுடைய காரில் ஏர்போர்ட்டில் ட்ராப் செய்தார். 

 இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)