4. விடுமுறை விளையாட்டு :-
கண்ணாமூச்சி ஆடலாம்
கைகளைத் தட்டிப் பாடலாம்
கபடிப்போட்டி நடத்தியே
காற்றாய்ச் சுழன்று சாடலாம்.
கோகோ என்றே துரத்தலாம்
கூடைப்பந்தை வீசலாம்
வளையப்பந்து போடலாம்
வாட்டங்களை ஓட்டலாம்.
க்ரிக்கெட் மட்டை தூக்கலாம்
க்ரவுண்டைச் சுற்றி ஓடலாம்
வீட்டுள்ளே முடங்காமல்
வெளியே விடுமுறை களிக்கலாம்.
டிஸ்கி :- தேனாஞ்சி என்ற புனை பெயரில் 2016 மே மாத கோகுலத்தில் வெளியானது. கோகுலத்துக்கு நன்றி. !
டிஸ்கி:- கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்பைப் பாராட்டிய நெய்வேலி வாசகி எஸ். கே. ஸ்ரீவித்யா அவர்களுக்கு நன்றிகள். :)

விடுமுறை விளையாட்டை ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குபாராட்டுகள்.....
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!