எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 ஏப்ரல், 2016

போதையும் போதிமரமும்.

701. sometimes we are also behaving like hyper aggressive

702.ஏப்ரல் முதல் தேதியப் பத்தி facebooklayum.. சின்னப் பசங்க எல்லாம் நம்மள யாராச்சும் ஏமாத்திடுவாங்களோன்னு ரொம்ப கவலைப்படுறமாதிரித் தெரியுது.

703. தன்னுடைய ஒரு புகைப்படத்தைக் கூடப் போடாதவர்களின் நட்பு அழைப்பை ஏற்க ஏனோ தயக்கமாக இருக்கிறது...

704. கனவு காண நமக்கெல்லாம் அதிகாரமில்லை பிட்டியா..

--- பாதையோரப் பூக்களில் வாஸந்தி..

705. adikkadi thoonuthu.. koncha naal kanama poidalama.. everything is boring..

706. முன்னெல்லாம் ப்லாக் போஸ்டை ரீஷேர் பண்ணா இணைப்பைப் பகிர்கன்னு வரும். இப்ப தொடுப்பைப் பகிர்க ந்னு வருதே. ப்லாக் மேல என்ன கோபம். யார் இப்பிடி ஃபேஸ்புக்குக்கு தப்புத் தப்பா மொழிபெயர்த்து அனுப்பியது.



707. எப்பேற்பட்ட புனைவுகளிலும் கொஞ்சம் பொய்யும் பழமைவாதமும் கலந்திருக்கத்தான் செய்கின்றன.

708.KNOWN DEVIL IS BETTER THAN UNKNOWN ANGEL ..

-- சந்தடி சாக்குல நம்மள டெவில்னு சொல்லிடுறாங்களே. எப்பிடித்தான் உண்மையக் கண்டுபிடிக்கிறாங்களோ

709.ஆசை = துன்பம்.. அதிக ஆசை = அதிக துன்பம்.

‪#‎ஃபேஸ்புக்_போதிமரம்‬.

710. எச்சரிக்கையாயிருந்தும்
படர்த்துகிறது கருமையை
நினைவு அழிப்பான்.

711.வரவர கூகுள் மாதிரி ஆயிட்டு ஃபேஸ்புக்கும்.


ஃபேஸ்புக். லைக் பட்டன தட்டப் போனா , இல்லாட்டி அந்தப் பக்கம் கர்ஸர் பட்டுட்டா  (
ஒரு ஃபோட்டோவை பார்த்தா , ஒரு இரங்கல் செய்திக்கு , ஒரு வாழ்த்துக்கு எல்லாம் தாறுமாறா க்ளிக் ஆயிடுமோன்னு. ) தானே லைக், லவ், ஹாஹா, ஆங்க்ரி, சாட் நு பட்டன் குதிக்குது. இதுக்கு ஏதாவது செய்ங்கப்பா. ஒரே பதட்டமா இருக்கு.

712. எந்த விஷயமும் போதையானால் தெளிய நாளாகும் . 

713. எப்பேற்பட்ட கொள்கைவாதியையும் தகர்த்துவிடுகிறது தனிமை. 

714. பின் தொடரும் நிழலின் குரல்.

#மனசாட்சி

715. Yar open pannangannu discussion poiturukku. Yar close Panna poreenga. Dhil iruntha announce pannunga ‪#‎tasmac‬ 

716. ITC yipee thayarikka aarambuchtuthu. Beer companies kku ethum idea irukka.
‪#‎injurious‬-to-mankind.


717.  நான் சென்னையில் இல்லைன்னு சென்னையே ஆடிப் போயிடுச்சாமில்ல மக்காஸ்.. அப்பிடியா..

718. புதிய நட்பு, புதிய உறவு வந்தால்
,
,
புதிய பிரிவு, புதிய அவமானம் இதுக்கெல்லாம் தயாரா இருக்கணும்னு அர்த்தம்.


719.  கருத்தொருமித்த காதல்னு எதுவும் இல்ல. கணவர் சொல்ற கருத்தை எல்லாம் மனைவி ஆமோதிச்சா அதுதான் கருத்தொருமித்த காதல். வைஸ்வர்ஸா இல்லவே இல்ல.

720.  பிச்சுப்புடுவேன் பிச்சு, தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு அப்பிடின்னு என்னோட உறவுக்காரப் பொண்ணு ஹஸ்பண்டைப் பார்த்து கை நீட்டிப் பேசுறா.
,
,
,வாரத்துல ஒரே ஒரு நாள் ப்ரிஜ்ஜில வைச்சிருந்த பீர் டின்ன எடுத்துக் குடிக்கலாமான்னு கேட்டதுக்கு.
.
நானெல்லாம் சுத்த வேஸ்ட் .


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 


5 கருத்துகள்:

  1. போதி மரத்தடியிலும் போதை ஏற்றிவிட்டீர்கள். :)

    பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி விஜிகே சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...