கனிவான பேச்சு..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSUhAmTFBRX4F0zzPFf3T7y9ARxWD91mIMTsaDpjhuJ4RkCla1tUom4KnTD4trmJU9GEHWJiSKQk_Bzr-3-oadm-0kth0n0ZrNDELQYqbC7Qt1mqfRfspQlSuaeamjco_d5qYq02qiEmc/s320/P1020196.JPG)
நன்றி தமிழ் கவிதைச் சங்கமத்தின் வழி எங்களை ஊக்குவிக்கும் கனிமொழி., எங்கள் பெயரை முன்மொழிந்த பத்மா..:))
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSjqPNMXjb8yHCXHUhlAxK1C-q0egu7HD8aRlOA3KnIFUktDLzY6S9KoNXyBusNMjfCQixmdeCqmTzz0Stgbu7VY8n_cwwZgaZ8cFLSSApoEZIrVuxtwsjWqIANZcpK6ilBMBQchyphenhyphenkL-c/s320/P1020206.JPG)
கற்றறிந்தவர் சபையில் நானும்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikadHuWCemRIsbeTzM6FAUP9uIBElGuq4-NLaMMG8xp4ZmVlsxSVooDXRuj-GjOMPbXZZUpTlsGCoS1ebTd7UdGx6WGJloVVhtXROG6GhKGrTLJcsH182NBLgWz6XR1351sdUrPpVIJkU/s320/P1020199.JPG)
கலைஞர் டி வியில் சங்கமம் பற்றிய என்னுடைய கருத்து .. செய்திகளில் ஒலிபரப்பாகிறது .. பாருங்க மக்காஸ்..:))
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisktYD03GedBZcTsJTwwAZm1Q3BdIpkEcyt0tr7mdB8SB4_q4rRgCBsu24Q3xyCnmxJmczOCdyzGO6_zkmQXPDUZCDRNnFi91YEp1vIArSN6WwHVm80m6PVRgva1ajyyp2goACHFnDk9I/s320/P1020210.JPG)
நன்றி என்னை வாழ்த்தி ஆசீர்வதித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்..:))
வாழ்த்துகள் தேனம்மை மேடம்.
பதிலளிநீக்குஆஹா, எனக்கு முதலிடம் கிடைத்து விட்டது போல் இருக்கே.
பதிலளிநீக்குரொம்ப சந்தோஷமாயும் , பெருமையாயும் இருக்கு தேனம்மை,
புத்தாண்டில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள், நாளை பேசுறேன்
வடை போச்சே !!
பகிர்ந்தமைக்கு நன்றிகள்,
பதிலளிநீக்குமிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் தேனம்மை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
பதிலளிநீக்குநியூஸ் பாக்கலை
கிளிப்பிங் இருந்தா போடுங்க
விஜய்
வாழ்த்துகள் தேனம்மை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் தேனம்மை..
பதிலளிநீக்குதேனம்மை,ரொம்ப சந்தோஷமாக இருக்கு.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவளர்ச்சி கண்டு மிக்க சந்தோஷமாயிருக்கு அக்கா.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு// கலைஞர் டி வியில் சங்கமம் பற்றிய என்னுடைய கருத்து .. செய்திகளில் ஒலிபரப்பாகிறது .. பாருங்க மக்காஸ்..:)) //
பதிலளிநீக்குஎந்த தேதி, என்ன நேரம்னு விவரமா சொல்லுங்களேன் மேடம்...
வாழ்த்துக்கள் தேனம்மை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனக்கா!
பதிலளிநீக்குதகுதிக்கு ஏற்ற நிலை தான் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குமிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி மற்றும் என் வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குரொம்ப பெருமிதமா இருக்கு.... பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஉங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅட!பூங்கொத்து!
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குvaazhthukkal.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா!! ரொம்ப சந்தோஷமா இருக்கு...
பதிலளிநீக்குவேறு வீடு மாறி செட்டிலானேன்,அதான் அக்கா நெட் பக்கம் வரமுடியல..
மிக்க மகிழ்சி, ரொம்ப சந்தோஷமாக இருக்கு பார்க்க.
பதிலளிநீக்குவாழ்த்துகக்ள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
புத்தாண்டில் புதுப்பொலிவு.
வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...தேனு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனக்கா.
பதிலளிநீக்குநன்றி ரமேஷ்., ரூஃபினா., ராம்ஜி., ராமலெக்ஷ்மி., விஜய்., வெற்றி., ஆயிஷா., சாரல்., ஸாதிகா., ஹேமா., சூர்யா., பிரபாகரன்., கோமதி., குமார்., பாலாஜி., சசி., ஆகாயமனிதன்., பாலாசி., டி வி ஆர்., வேலு., கருணாகரசு., மாதேவி., அருணா., ஜோதிஜி., கேபிள்ஜி., மேனகா., ஜலீலா., முத்துலெட்சுமி., கண்ணகி., ஆசியா..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!