அமெரிக்காவை கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்றால் என்னைக் கண்டு பிடித்தது டிஸ்கவரி புக் பேலஸ் எனலாம்.. என் முதல் கட்டுரை புத்தக வெளியீடு பற்றி வந்தது.. மிக நீண்ட நாட்களுக்குப் பின் அதிகமாக எழுதப் பழகினேன் அதிலிருந்து எனலாம்.. இன்று சில கட்டுரைகள் எழுத அதுவே முதல் முயற்சி..
ஒரு ஜர்னலிஸ்டாக ஆகவேண்டும் என்ற ஆவல் இருந்தது.. விகடன் மாணவப் பத்ரிக்கையாளர் திட்டம் முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது கல்லூரியில் மூன்றாமாண்டு வேதியல் படித்துக் கொண்டிருந்தேன்.. இரண்டாமாண்டு மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..என்றிருந்தது.. என்ன செய்வது.. ஓரளவு லேடீஸ் ஸ்பெஷல் மூலம் அந்த எண்ணம் நிறைவேறியது எனலாம்.. இன்னும் உழைத்தால்., இன்னும் முயன்றால் இன்னும் அதிக உயரங்களைத் தொடமுடியும் என்ற நம்பிக்கையை விளைத்தது.., இந்த மாதிரி கட்டுரை ., கவிதை., கதை எழுதும் முயற்சிகளே..
எந்த வயதானாலும் மூச்சைப் போல உங்கள் ஆசைகளையும் சுவாசித்துக் கொண்டே., புத்துணர்வு கொடுத்துக் கொண்டே இருங்கள்.. ..
பந்தயத்தில் ஓடுகிறோம் என்பதே பெருமைக்குரியதாய் இருக்கும் .. உங்கள் கனவுகளைச் சூலுற்று வையுங்கள்.. அது பிரசவிக்கும் தருணம்.., வலியிருந்தாலும் இன்பமும் இருக்கும்.. கஷ்டப்படாமல் சாதனைகளே கிடையாது.. நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்போம்..
முதல் முறையாக பத்ரிக்கையாளர்களையும்., ப்ளாகர்களையும் சந்தித்த கூட்டம் அது.. ஞாநி., சாரு., அஜயன்., பாஸ்கர் சக்தி., தேவன்., வண்ணத்துப் பூச்சியார்., பாரா(வின் மகள் மஹா) ., லாவண்யா., நர்சிம்., வினாயக முருகன்..
இவர்களை சந்திக்க இயன்றது.. ஒரு வருடம் ஆகிவிட்டதா .. வியப்பாய் இருக்கிறது..
நாளை அமுதசுரபி ஆசிரியர் தி்ருப்பூர் கிருஷ்ணன்., இயக்குனர் லிங்குசாமி., கவிஞர் முத்துக் குமார்., பத்ரிக்கையாளர் ஞாநி., பேராசிரியர் இராமகுருநாதன் மற்றும் யுகமாயினி சித்தன் கலந்துகொள்ளும் முதல் புத்தக வெளியீடும் ., முதலாம் ஆண்டு நிறைவும் நடக்க இருக்கிறது..
போன வாரம் சென்றிருந்தபோது ஏகப்பட்ட பொருட்செலவில் குளிர்சாதன வசதியோடு புதுப்பித்தல் நடந்து கொண்டிருந்தது..
டிஸ்கவரியின் புத்தகம்., பதிப்பக சேவைக்கும்., இன்னும் பல்லாண்டுகள் சேவை செய்யவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
டிஸ்கி..1..:- இது சென்ற வருடம் எழுதிய அகநாழிகை புத்தக வெளியீடு... ஒரு பார்வை கட்டுரை..
டிஸ்கி .. 2..:- இந்த http://www.globalgiving.org/projects/hygeine-training-for-40-untouchable-women-in-india/?rf=email_pe_thankyou_7019 செய்தியை பாருங்கள்..
டிஸ்கி ..3..:- கருவேல மரங்களை வெட்டுங்கள் என்று அதன் தீமை சம்பந்தமாக எனக்கு மெயில்கள் வந்தவண்ணம் இருகின்றன.. உங்களுக்கும் வந்து இருக்கலாம்.. இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

டிஸ்கவரிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குடிஸ்கி 2 படித்தேன். இன்னுமா இந்தக் கொடுமைகள் தொடருது......
பதிலளிநீக்குடிஸ்கவரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
நல்ல பகிர்வு தேனம்மை.
பதிலளிநீக்குடிஸ்கவரி புக் பேலஸுக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
டிஸ்கவரிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநீங்கள் மேலும் உயரங்களைத் தொடவும் வாழ்த்துக்கள் தேனம்மை.
அருமை.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்து(க்)கள் உங்களுக்கு.
//புத்துணர்வு கொடுத்துக் கொண்டே இருங்கள்//
பதிலளிநீக்கு//பந்தையத்தில் ஓடுகிறோம் என்பதே பெருமைக்குரியதாய் இருக்கும்//
உங்கள் வார்த்தைகளால் புத்துணர்வு கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
நல்ல பகிர்வு.
உங்களுக்கும் டிஸ்கவரி புக் பேலஸீக்கும் வாழ்த்துக்கள்!
சக எழுத்தாளனாய் உங்களை வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குடிஸ்கவரிக்கு இனிய வாழ்த்துக்கள், மென்மேலும் இனிய பயணங்கள் தொடர அன்பு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குடிஸ்கவரி புக் பேலஸுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குடிஸ்கவரிக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஅக்கா, நல்ல பகிர்வுங்க. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்கள் எழுத்து மேலும் சிகரங்களை எட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள் தேனக்கா. மேலும் உங்க பணி சிறக்கட்டும்.
பதிலளிநீக்குஎனர்ஜி தரும் எழுத்துக்கள் அக்கா.....
பதிலளிநீக்குஉங்கள் வேகம்தான் எல்லாரும் அறிந்ததுதானே....
வானம் வசப்பட வாழ்த்துக்கள்...
டிஸ்கவரிக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் தேனம்மை.இது போன்ற சந்திப்புக்கு சில மாதங்களுக்கு முன் என்னையும் அழைத்து இருந்தீர்கள்.நான் தான் மிஸ் பண்ணிவிட்டேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனக்கா, தொடரட்டும் உங்கள் பணி
பதிலளிநீக்குடிஸ்கவரி புக் பேலஸுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்கு//எந்த வயதானாலும் மூச்சைப் போல உங்கள் ஆசைகளையும் சுவாசித்துக் கொண்டே., புத்துணர்வு கொடுத்துக் கொண்டே இருங்கள்.. ..//
பதிலளிநீக்குஉண்மை தேனக்கா.
நல்ல பகிர்வு. வாழ்த்துகள் அக்கா.
பதிலளிநீக்குடிஸ்கவரி புக் பேலஸுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்ல ஒரு அருமையான பகிர்வு!
பதிலளிநீக்கு//என்னைக் கண்டு பிடித்தது டிஸ்கவரி புக் பேலஸ் எனலாம்..//
பதிலளிநீக்குதேனக்கா,
நம்மைக் கண்டு பிடித்ததுன்னும் சொல்லலாம்.
டிஸ்கவரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குDiscovery Discovered Thenakkaa
பதிலளிநீக்குWishes for U & Discovery Book palace
எந்த வயதானாலும் மூச்சைப் போல உங்கள் ஆசைகளையும் சுவாசித்துக் கொண்டே., புத்துணர்வு கொடுத்துக் கொண்டே இருங்கள்.. ..//
பதிலளிநீக்குமிக உண்மை.....
ஓ.. டிஸ்கவரி வந்தீங்களா? கேணி சந்திப்பு முடிந்தபின்பு நானும் அங்கு வந்திருந்தேன். அப்போது பேசிய பேச்சாளர்களின் பேச்சு ரசிக்கமுடியாமல் போனதால், சிறிது நேரத்திலேயே கிளம்பிவிட்டேன்.
பதிலளிநீக்குநன்றி கலாநேசன்., மாணவன்., ராமலெக்ஷ்மி., அம்பிகா., துளசி., கோமதி., ரமேஷ்., கணேஷ்., புவனா., ஜயந்த்., தூயவன்., சித்து., வேலு., மின்மினி., பிரபு., ஜலீலா., ஸாதிகா., மேனகா., சத்ரியன்., சரவணா., டி வி ஆர்., ஆர் ஆர் ஆர்., சத்ரியன்., குமார்., சசிகுமார்., விஜய்., கருணாகரசு., உழவன்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்குஅக்காவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், மற்றும் அனைவரது வாழ்த்துக்களும் டிஸ்கவரி புக் பேலஸ்-கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அனைத்து நல் இதயங்களுக்களும் எனது மகிழ்ச்சியை உணரட்டும். உங்களின் வருகையை டிஸ்கவரி புக் பேலஸ் எப்போதும் எதிர்பார்க்கிறது.
பதிலளிநீக்குநன்றி வேடியப்பன்..
பதிலளிநீக்கு