இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.
டிஸ்கி ..1 :- என்னுடைய இந்த விமர்சனம் இந்த மாதம் வல்லினம் இதழில் வெளிவந்துள்ளது..
டிஸ்கி 2 :- செப்டம்பர் 5ம் தேதி திண்ணையிலும் வந்து உள்ளது..
விமர்சனமே இரண்டு மூன்று முறை படிக்கவேண்டியுள்ளது. புத்தகம் வாங்கினால் படித்து புரிந்து கொள்ள நாளாகும் போலிருக்கே.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
விஜய்
அன்பின் தேனம்மை லக்ஷ்மணன்,
பதிலளிநீக்குவெகுவாக ரசித்திருக்கிறீர்கள். :-)
விமர்சனத்துக்கு நன்றி தோழி!
ungal parvaiyil vimarsanam arumai akka.
பதிலளிநீக்குவிமர்சனம் அருமை தேனக்கா..
பதிலளிநீக்குஅக்கா, உங்கள் விமர்சனம் வித்தியாசமாக இருக்குது.... நல்லா இருக்குது.... :-)
பதிலளிநீக்குஅருமை அக்கா
பதிலளிநீக்குபடிக்க ஆவலை தூண்டிய விமர்சனம்
பதிலளிநீக்குதேனக்கா,
பதிலளிநீக்குஉங்களின் ஒரு பதிவால் தான் வேடியப்பனின் நட்பு கிடைத்தது.
இந்த பதிப்பால்,
எம்.ரிஷான் ஷெரிஃப் அவர்களின் இந் நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
விமர்சனமே இத்தனை வீர்யத்துடன் என்றால்..
பதிலளிநீக்குஅவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்பதை என்ன ஒரு அழுத்தமாய் சொல்லி இருக்கிறீரகள்..
புரட்டி போட்ட விமர்சனமும் கூட!
\\படித்துப் பாருங்கள் வாழ்வென்பது எவ்வளவு மகத்துவமானது எனப் புரியும்..\\
பதிலளிநீக்கு:-)))
நல்ல பகிர்வு
http://a0.twimg.com/profile_images/692869796/OgAAADOfT0uwVAQcEOL1iNREYHaoCT_inVLyIQa0PJu07jbwSvVrvrxjXeR1LGMu7VVgPDhpYEz_2t8frpv4bHmspNgAm1T1UBJIptrZyXP7VlkRKigCI0DagmNV.jpg
பதிலளிநீக்குappdina intha poto rishan illaya
Thanks Then ji for the review
பதிலளிநீக்குவிமர்சனம் அருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனக்கா...!
பதிலளிநீக்குஉடனே வாங்கி படிக்க தூண்டும் படியான அருமையான விர்மசனம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா..
தேனக்கா ம்ம்ம் அருமையான விமர்சனம் ஆவல் அதிகமாகிரது படித்திட....
பதிலளிநீக்குநன்றி விஜய்., ரிஷான்., குமார்., அஹமத்., சித்து., சசி .,ஜெய்., சத்ரியன்., ரிஷபன்., அம்பிகா.,முல்லைமலர்., ராம்ஜி., டி வி ஆர்., ஆனந்தி,., கமலேஷ்., செந்தில்..
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்ற்மை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்.
பதிலளிநீக்குரிஷான் ஷெரீப் வாழ்த்துகள்.
நன்றி மாதேவி
பதிலளிநீக்கு