சென்னையில் இருந்தபோது பல்வேறு நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அவை எல்லாவற்றையும் தொகுத்துப் போட்டுள்ளேன். சில நிகழ்வுகள் விடுபட்டுள்ளன.
இது அட்சய ஃபவுண்டேஷனுக்காக அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் மாணவச் செல்வங்களுடன்.அதே பள்ளியில் ஆசிரியைகளுடனும் என் அன்புத்தோழி சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர் மணிமேகலை அவர்களுடனும்.
இது பல்லாவரம் ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் 110 ஆசிரியைகளுக்கு ஆசிரியை தின உரை ஆற்றியபோது.
இதுவும் ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஒரு புத்தக தினத்தின் போது சிறப்பு விருந்தினராக.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் காரைக்குடிக் கிளையில் ”எழுத்தும் நானும் “ என்ற தலைப்பில் உரையாற்றிய போது.
பின்வரும் புகைப்படங்கள் அனைத்தும் தானம் அறக்கட்டளையின் நமது மண்வாசம் மூலமாக எனது நான்கு நூல்கள் வெளியிடப்பட்ட போது கலந்து கொண்ட ஆடியன்ஸ் - சுய உதவிக் குழுக்களின் தலைவிகள், அங்கத்தினர்கள், களஞ்சியம், வயலகம் உறுப்பினர்கள், அலுவலர்கள், வளரிளம் பெண்கள் குழுவினர்.
நன்றியும் அன்பும் அனைவருக்கும்.
வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகள் தேனு!
பதிலளிநீக்குகீதா
வியக்கவைக்கிறது...வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி கீத்ஸ்
நன்றி யாதோரமணி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !