190.
3781. கல்யாணப் பலகாரம் வந்தாச்சு ❤
முறுக்கு வடை, சீப்புச்சீடை, மனகோலம்
3782.Happy to share about my 26 th book release in Ambattur magalir sanga manadu.
என்னுடைய 26 ஆவது நூல் " இப்படியும் சாதிக்கலாம் " இன்று அம்பத்தூர் மகளிர் சங்க மாநாட்டில் வெளியிடப்பட்டது. நன்றி இராம. மெய்யப்பன் சார்.
3783.ஒரு எழுத்தாளராக இருப்பதை விடவும் தன் மனைவி ஒரு சிறந்த சமையல் கலைஞராக இருப்பதே ஒரு கணவனுக்கு மகிழ்வையும் மனநிம்மதியையும் பெருமையையும் அளிக்கக் கூடியது.
3784.மிக அழகான விமர்சனம். பொறுமையாகவும் முழுமையாகவும் புத்தகத்தை வாசித்திருக்கிறீர்கள். உங்கள் கருத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். என் கனிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
வாங்க பேசலாம் செல்லம்ஸ் l இளங்கோவன் கீதா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=DXPmN9Er4ow
3785.தம்பிக்குக் கல்யாணம்
3786.Selvam Alagappan உங்க ரெஸார்ட்டா ?!
3787.Mehandi & Sangeet
3788.ஆஹா 😍❤️ பத்து வருடங்களுக்குப் பிறகு நம்ம தமிழாக்க புத்தகத்துக்கு ஒரு வாசகப் பார்வை...
இதைப் பார்த்த பிறகு கன்னடக் கவிஞர் சித்தலிங்கய்யா அவர்களின் நினைவு இன்று முழுவதும்...
படைப்பாளிகளோ... வாசகர்களோ...
தலித் இலக்கியத்தில் இயங்குபவர்களில் ஒருவர் கூட இந்த நூல் குறித்து பொதுவில் எழுதாத சூழலில்...
உங்களின் இந்தப் பதிவினை பெரிதும் மதிக்கிறேன் 😍❤️ உள்ளம் நெகிழ்ந்து கண்கள் பொழிகின்றன...
மனம் நிறைந்த அன்பும் நன்றியும் தேனும்மா 😍❤️ 💐🙏
யூடியுப் காணொளி சுட்டி கமெண்ட்டில்...
கவிஞர் சித்தலிங்கையாவின் 40 கன்னடக் கவிதைகள் l மலர்விழி&மதுமிதா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=jiaMahZJX50
3789.தம்பியும் தம்பிமனைவியும்
3790.சித்தியும் மருமகளும்
3791.தங்கைகளுடன் ( சித்தப்பாக்களின் பெண்கள் )
3792.அத்தைகள்
3793.ரகுபதி ஐயா, சரோஜா ஆயா பேரன் கல்யாணத்தில்
3794.கம்பு தோசை
3795.தவளை வடை
3796.தயிர்சேமியா
3797.மல்லி பொடி ஊத்தப்பம்
3798.ஷாஹி பனீர்
3799.பாஸ்தா
3800.8 ஆவது வரி.. ஒற்று இடவேண்டிய "இடத்தில் ".. என வரவேண்டும்.
இன்னொன்றும் சொல்ல வேண்டும்.
2 வது பாயிண்ட். இன்னொரு எழுத்தாளர் குழுமத்தில் விவாதித்து இருக்கிறோம்.
எழுத்தாளர் சித்தார்த்தன் சுந்தரமும் பேராசிரியர் சபாரெத்தினமும் கூறியது.
அக்காலத்தில் அங்கு, இங்கு, எங்கு இவற்றுடன் ஒற்றுச் சேர்க்கை இருந்தது என்றும்
காலமாற்றத்தால் தற்போது நாம் இப்போது அவ்வாறு ஒற்றுச் சேர்த்து எழுதுவது இல்லை என்றும் விளக்கினார்கள்.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)