எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

ஹோட்டல் ராயல் பாரிஸில் இரு நாட்கள்

 சென்னையின்  பெரியமேடு காவல் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது ராயல் பாரிஸ் ஹோட்டல். இது பாரீஸில் உள்ள ராயல் பாரிஸ் ஐவரி ஹோட்டல்களின் சங்கிலித்தொடரா தெரியவில்லை. ஆனால் 3 ஸ்டார் ஹோட்டல். ஓரிரு நாட்கள் சென்னையில் தங்கக் கச்சிதமான இடம்.  இதன் முகவரி 55, ஸைடன்ஹாம்ஸ் ரோட், பார்க்டவுன். தின வாடகை 2500/- ரூ 

மதியம் 12 இல் இருந்து மறுநாள் மதியம் 12 வரை செக் இன் & செக் அவுட் செய்யலாம். காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட் உண்டு. 


யூ ட்யூபில் 4611 - 4620 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.

4611.தினம் ஒரு திருக்குறள் - 381 l இறைமாட்சி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=iOLaxHrEKok


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



4612.தினம் ஒரு திருக்குறள் - 382 l இறைமாட்சி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=5xinSdpJK-o


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

தில்லானா மோகனாம்பாள் பத்மினி

தில்லானா மோகனாம்பாள் பத்மினி


”உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதனாலே, முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே, பச்சைக் கிளி பாடுது, மன்னவன் வந்தானடி தோழி, மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” இப்பாடல்களைக் கேட்கும்போது எதுகை, மோனை, சந்தலயம் போல் சிவாஜியும் பத்மினியும் நம்முள் கலந்து நிற்பார்கள்.

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர். தந்தை தங்கப்பன், தாய் சரஸ்வதி. ஜூன் 12, 1932 இல் பிறந்தார். செப்டம்பர் 24, 2006 இல் மறைந்தார். இவரது சகோதரிகள் லலிதா, ராகினி, மூவருமே புகழ் பெற்ற நடனமணிகள் மற்றும் நடிகைகள். இவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டார்கள். நடிகை ஷோபனா இவரது அண்ணன் மகள். இவரது கணவர் பெயர் ராமச்சந்திரன். ஒரே மகன் பெயர் ப்ரேம் ஆனந்த். பத்மினி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் நடனப் பள்ளியை நடத்தி வந்தார்.

யூ ட்யூபில் 4601 - 4610 வீடியோக்கள்.

4601.பண்பு நிறைந்த பாத்திரங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=T6dNb3huGAA


#பண்புநிறைந்தபாத்திரங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THENAMMAILAKSHMANAN,



4602.மதுரை மீனாக்ஷியும் ஹம் காமாட்சியும் l  பெண் அறம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mYsWX2_C_0M


#மதுரைமீனாக்ஷி, #ஹம்காமாட்சி, #பெண்அறம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MADURAIMEENAKSHI, #HAMMKAMATCHI, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

சாதனை அரசிகள், ங்கா நூல்களும் சில நட்புள்ளங்களும்

 முன்பு எல்லாம் அதாவது 2009, 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் சென்னை வரும் முகநூல் நட்புக்கள் என்னைப் பார்க்க விழைவார்கள். எனக்கும் அவர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி உண்டாகும் என்பதால் டிஸ்கவரிதான் எங்கள் மீட்டிங் ஸ்பாட்

நண்பர் அப்துல் ரஹீம், சகோ பிரபாகரன் பிரபா ஆகியோர் அவ்வாறு வந்தவர்களில் முக்கியமானவர்கள். எனது நூல்களான சாதனை அரசிகள் , ங்கா வெளியான நேரம் அது. எனவே அவர்கள் அந்நூலை வாங்கும் பொருட்டு வந்தது எனக்கும் மகிழ்வும் பெருமையும் தந்தது. நன்றி அப்துல் & ப்ரபா தம்பி. 

எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் ரேடியோவுக்காக நண்பர் நாகா ஒரு பேட்டி எடுத்துத் தரும்படிக் கேட்க நான் சாதனை மகளிர் சிலருடன் உரையாடிப் பேட்டி எடுத்துக் கொடுத்தேன். 

அதுவும் சிறப்பான பேர் பெற்றது. 


Related Posts Plugin for WordPress, Blogger...