எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

 பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

மகாபாரதப் போர் நடைபெற்றபோது எல்லா மன்னர்களும் பாண்டவர்கள் பக்கமோ, கௌரவர்கள் பக்கமோ துணை நின்று போர் புரிந்தனர். அம்மாபெரும் போரில் அனைவருக்கும் உணவின் தேவை இருந்தது. எல்லா மன்னர்களும் இப்படி இரு புறமும் பிரிந்து நின்று போரிட்டபோது உடுப்பி மன்னர் மட்டும் வித்யாசமாகச் சிந்தித்தார். அதைக் கிருஷ்ணரின் துணையோடு செயலாக்கமும் செய்தார். அப்படி அவர் என்ன செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

மகாபாரதப் போர் ஆரம்பிக்குமுன்பு மன்னர்கள் அனைவரும் இருகூறாகப் பிரிந்து பாண்டவர் பக்கமோ, கௌரவர் பக்கமோ சென்று யுத்தகளத்தில் கைகோர்த்தனர். அச்சமயம் அந்த ரத்த யுத்தத்தில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தார் ஒருவர். அவர்தான் உடுப்பியின் மன்னர். அவர் கிருஷ்ணரிடம் யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே தான் யுத்தத்தில் பங்குபெறப்போவதில்லை என்றும் ஆனால் அனைவருக்கும் தான் உணவு வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

யூ ட்யூபில் 1911 - 1920 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1911.நினைவில் நீ l  ஜி.எம்.பாலசுப்ரமணியன் l  தேனம்மைலெக்ஷ்மணன் 

https://www.youtube.com/watch?v=E2zhGfgauJs


#நினைவில்நீ, #ஜி.எம்.பாலசுப்ரமணியன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NINAIVILNEE, #GMBALASUBRAMANIAN, #THENAMMAILAKSHMANAN, 



1912.செய் செய்யாதே l சத்குரு ஜக்கிவாசுதேவ் l சுபா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HUipo9IOw6k


#செய்செய்யாதே, #சத்குருஜக்கிவாசுதேவ், #சுபா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SEISEIYATHEY, #SATHGURUJAKKIVASUDEV, #SUBHA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 30 ஆகஸ்ட், 2023

தென் திருப்பதி அரியக்குடி

தென் திருப்பதி அரியக்குடி


யூ ட்யூபில் 1901 - 1910 வீடியோக்கள்

1901.கோலங்கள் - 251 l நவக்கிரகக் கோலங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kJNOjmv957s


#கோலங்கள், #நவக்கிரகக்கோலங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #NAVAGRAHAM, #THENAMMAILAKSHMANAN,



1902.கோலங்கள் - 252 l கிழமைக் கோலங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bt-O_Y3Pn8k


#கோலங்கள், #கிழமைக்கோலங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #KILAMAIKOLAM, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

இருவாட்சி

இருவாட்சி

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது. தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த பாரில். ஒரு ஓரத்து இருட்டில் அமர்ந்திருந்த சாமின் கோப்பையை நிரப்பிக் கொண்டிருந்தார் பாரின் ஊழியர்.

முட்டை, சிப்ஸ், வறுத்த முந்திரி, சிக்கன் மஞ்சூரியன் என்று பக்க பதார்த்தங்கள் டேபிளை நிரப்பி இருந்தன. அவ்வப்போது பிஸினஸ் ஆட்களுக்குப் பார்ட்டி கொடுப்பதற்கு அங்கே வந்து கொண்டிருந்த சாம் இப்போதெல்லாம் தினம் வருகிறான். ரெண்டு பியர், அதோடு வைன், விஸ்கி, ரம், பிராண்டி, வோட்கா ஏதாவது கலந்து குடிக்கிறான். முட்ட முழுக்கக் குடித்த பின் பதினோரு மணிக்குப் பார் மூடும் நேரம் கிளப்பி விடுகிறார்கள் ஊழியர்கள்.ட்ரைவர் இருப்பதால் பிரச்சனை இல்லாமல் வீடு வந்து சேரும் சாமைப் பார்த்துத் தேவிக்கு இப்போதெல்லாம் கண்ணில் ரத்தக் கண்ணீர்தான் வருகிறது.

யூ ட்யூபில் 1891 - 1900 வீடியோக்கள்.

1891.திருவாசகம் - 49 l திருப்படை ஆட்சி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=iNZzdlBSJT4


#திருவாசகம், #திருப்படைஆட்சி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #THIRUPADAIAATCHI, #THENAMMAILAKSHMANAN,



1892.கணநாதா கணநாதா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=M9Q1ZrvCKpo


#கணநாதாகணநாதா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GANANATHA, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

யுத்தம் செய் சேரன்

 யுத்தம் செய் சேரன்


”நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே””,”மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ”, “இருவிழியோ இறகடிக்கும் இமைகளிலே வெடி வெடிக்கும்” இந்தப் பாடல்களை முணுமுணுக்காதவர் இருக்க முடியாது. “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே” என்ற தன்னம்பிக்கைப் பாடல்கள் இவர் படங்களில் சிறந்த அம்சம்.

முதலில் இயக்குநராக ஆகி அதன் பின் நடிகரானவர்களில் இவரும் ஒருவர். வெள்ளலூரின் சலூனில் முடிவெட்டியபின் அப்போதைய இளைஞர்களின் ரோல்மாடல் நடிகரான கமலைப் போலத் தலையை வாரி வாரிச் சீவிக் கண்ணாடியில் பார்த்து ரசித்ததையும், பதின்பருவத்தில் கண்ட மேலூரின் இளம்பெண்களை ஏதென்ஸ் நகரத்துத் தேவதைகள் போல் உலா வருவார்கள் எனச் சிலாகித்தும், முறைப்பெண்ணான செல்வராணியைச் சந்திக்க ஒரு கூடை மல்லிகைப்பூவை வாங்கிச் சென்றதையும் விகடனில் வெளியான இவரின் கட்டுரைகள் அழகாகச் சித்தரித்தன.

யூ ட்யூபில் 1881 - 1890 வீடியோக்கள்.

1881.திருவாசகம் - 45 l யாத்திரைப்பத்து l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mTfCIGjvovo


#திருவாசகம், #யாத்திரைப்பத்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #YATHIRAIPATHU, #THENAMMAILAKSHMANAN, 



1882.திருத்துழாய் சேகரிக்கும்பொழுது l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jHtIs6Bz8mY


#திருத்துழாய்சேகரிக்கும்பொழுது, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUTHULAI, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 23 ஆகஸ்ட், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :- 5

 ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :- 5

  ந்த டாய்ஸை என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட காட்டணும். இன்னிக்கு ஒரு நாள் நான் ஸ்கூலுக்கு எடுத்திட்டுப் போறேம்மா “ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் ஆதித்யா.

  எப்போதும் அவனுடன் எதற்காவது சண்டை போடும் ஆராதனாவும் ”ஆமாம் அம்மா எடுத்துப்போறோம் ” என்று ஒத்தூதினாள்.

  பாட்டரி போட்டால் பறக்கும் சிறிய சைஸ் ரிமோட் பொம்மை விமானம் ஒன்றை அவனுக்கு வெளிநாட்டில் வசிக்கும் அவனது தாய்மாமா கண்ணன் பரிசளித்திருந்தார்.

  சனிக்கிழமை கையில் கிடைத்ததால் இருநாட்கள் அதை ஓட்டி அவனும் ஆராதனாவும் பொழுதைக் கழித்திருந்தார்கள். அந்த விமானத்தின் மீதுள்ள ஆசை இன்னும் வடியாததால் அவர்களுக்குப் பள்ளி செல்லவே விருப்பம் இல்லை.

யூ ட்யூபில் 1871 - 1880 வீடியோக்கள். கோலங்கள்.

1871.கோலங்கள் - 241 l ஆடிமாதம் அம்மன் கோலங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=H0EJ7PbWV1U


#கோலங்கள், #அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #AMMAN, #THENAMMAILAKSHMANAN, 



1872.கோலங்கள் - 242 l ஆடிமாதம் அம்மன் கோலங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=EXbv2_V48qE


#கோலங்கள், #ஆடிமாதம்அம்மன்கோலங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #AADIMASAMAMMANKOLAM, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

170.


3381.தென்சபாநாயகர் கோயில், கோவிலூர், காரைக்குடி.


யூ ட்யூபில் 1861 - 1870 வீடியோக்கள்.

1861.திருவாசகம் - 40 l குலாப்பத்து l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=8dBXYIi_QeU


#திருவாசகம், #குலாப்பத்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #KULAPATHU, #THENAMMAILAKSHMANAN, 



1862.ஆதினமிளகி அய்யனார் 108 போற்றி l  இலக்குமணன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HdbB_e0yOJM


#ஆதினமிளகிஅய்யனார்108போற்றி, #இலக்குமணன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AADHINAMILAGIAIYYANAR108POTRI, #ILAKUMANAN, #THENAMMAILAKSHMANAN, 

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

துரியோதன் கேட்க நினைத்த மூன்று கேள்விகள்

 துரியோதன் கேட்க நினைத்த மூன்று கேள்விகள்

குருக்ஷேத்திர யுத்தத்தில் பீமனின் கதாயுதத்தால் தொடையில் கடுமையாகத் தாக்கப்பட்டு வீழ்ந்த நிலையிலும் துரியோதனன் மனதில் சில கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அதை யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் கிருஷ்ணர் அவற்றைப் புரிந்து கொண்டு அதற்குப் பதில் அளித்தார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் கௌரவர் இருவர் பக்கமும் பலர் மறைந்தனர். பதினேழாம் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. போர் விதிகளுக்கு மாறாக பீமன் துரியோதனனின் தொடையில் தனது கதாயுதத்தால் ஓங்கி அடித்தான். அதனால் தொடை உடைபட்டுத் துரியோதனன் சாய்ந்தான். ஆனாலும் அவன் உயிர் போகவில்லை. ஆனால் அவனால் பேசவும் முடியவில்லை.

மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த துரியோதனன் மனதில் மூன்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதனால் அவன் தன் மூன்று விரல்களை நீட்டியபடியே கிடந்தான். அவனது பக்கம் உள்ள யாராலும் அவன் எதனால் அவ்வாறு மூன்று விரலை மட்டும் நீட்டியபடிக் கிடக்கிறான். அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை தன் ஞானதிருஷ்டியால் அறிந்த கிருஷ்ணர் அவன் அருகே வந்தார்.

யூ ட்யூபில் 1851 -1860 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1851.சாம்பவி க்ரியா l  இனிக்கும் சுவாசம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1HDX-f2nhxo


#சாம்பவிக்ரியா, #இனிக்கும்சுவாசம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SAMBAVIKRIYA, #INIKKUMSUVASAM, #THENAMMAILAKSHMANAN, 



1852.மூன்று நகைச்சுவை நூல்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=hz9HgzV-6nc


#மூன்றுநகைச்சுவைநூல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MOONDEUNAGAISUVAINOOLGAL, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

முதல் கனவே.. முதல் கனவே.. மறுபடி ஏன் வந்தாய்

 முதல் கனவே.. முதல் கனவே.. மறுபடி ஏன் வந்தாய்

ஸ்வர்யா கருத்தரிப்பு நிலையத்தில் அமர்ந்திருந்தார்கள் தேவியும் சாமும். திருமணமாகி ஐந்தாண்டாகிவிட்டதே பிள்ளைப் பூச்சி ஏதும் வைக்கலியா என உறவினர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்ப சாமின் அம்மா இருவரையும் செக்கப் செய்யச் சொல்லித் தொணத்திருந்தார்.

இன்னும் நான்கு பேர் கன்சல்டேஷனுக்குக் காத்திருந்தார்கள். அவர்களுக்குப் பின் தான் இவர்களது டோக்கன் என்பதால் டாக்டருக்காகக் காத்திருந்த நேரத்தில் இருவரும் எதிரே இருந்த தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். டிஸ்கவரி சேனலில் ப்ளாட்டிபஸ்கள் நீந்திக்கொண்டிருந்தன. முட்டையிட்டுப்  பால் கொடுக்கும் இனம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது நர்ஸ் டாக்டரைப் பார்க்க அழைத்தாள்.

”ரெண்டு பேருக்கும் பிபி, சுகர், எதுவும் இல்லை. மன்த்லி எஸ்ட்ரஸ் ஸைக்கிள் கொஞ்சம் அன் ஈவன். ஸ்பெர்ம் கவுண்ட்ஸ் ஓகே . பட் தேவியோட கரு முட்டை வளர்ச்சி பார்க்கணும். உள்ளே டக்ட்ஸ் இருக்கான்னும் செக்கப் செய்யணும். ஒரு அப்டாமன் ஸ்கேன் பண்ணிப் பார்த்துடலாம்” என்று சொன்னார் டாக்டர் ஐஸ்வர்யா.

யூ ட்யூபில் 1841 - 1850 வீடியோக்கள்.

1841.ஆஞ்சநேய ஸ்தோத்திரம் - 3 l ஸ்ரீமத் உமாமகேஸ்வர சம்வாதம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dpkAc5L5MM8


#ஆஞ்சநேயஸ்தோத்திரம், #ஸ்ரீமத்உமாமகேஸ்வரசம்வாதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIANJANEYASTOTRAM, #SRIMATHUMAMAGESHWARASAMVATHAM, #THENAMMAILAKSHMANAN, 



1842.திருவாசகம் - 37 l பிடித்தபத்து l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=qRQjtyPdCNc


#திருவாசகம், #பிடித்தபத்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #PIDITHAPATHU, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

காயின் கலெக்‌ஷன் - 1. 1 பைசா முதல் 25 பைசா ( நாலணா) வரை.

 பிலடெலி என்று ஸ்டாம்ப்ஸ் கலெக்‌ஷன் பற்றி முன்பே போட்டிருந்தேன். இப்போது என் தாயாரும், என் சின்ன மகனும் மற்றும் நானும் சேகரித்த நாணயங்களைப் பற்றிப் பகிர்கிறேன். உலகளாவிய அளவில் இது ஒரு காலத்தில் பெரும் பொழுது போக்காவும் அரிய சேமிப்பாகவும் இருந்திருக்கிறது. செல்லாமல் போன இந்திய/அந்நிய நோட்டுக்களை எண்ணிப் பார்த்தால் அதுவே லட்ச ரூபாய்களை எட்டும். 

இது ஒரு பைசா. நான் சின்னப் பிள்ளையாய் இருந்தபோது இக்காசுக்குப் பெட்டிக்கடையில் மிட்டாய்கள் கிடைக்கும். பாக்கு மிட்டாய், தேன் மிட்டாய், பெப்பர்மிண்ட் போன்றவை. 1968 என்று பெரும்பாலான காயின்களில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 80 க்குப் பின் இவை வழக்கில் இல்லை என்றே சொல்லலாம். இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஒரு பைசா என்று அச்சடித்திருப்பார்கள். சதுரக் காயின்கள். அலுமினியத்தால் ஆனவை. 


யூ ட்யூபில் 1831 -1840 வீடியோக்கள்.

1831.தெய்வமணிமாலை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jYChf7Jwn80


#தெய்வமணிமாலை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THEIVAMANIMALAI, #THENAMMAILAKSHMANAN, 



1832.நரியங்குடி கருப்பர் அய்யனார்  வெண்பா l அழகப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=h4TD8AzH538


#நரியங்குடிகருப்பர்அய்யனார் வெண்பா, #அழகப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NARIYANGUDI, #KARUPPAR, #AIYANAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு வென்ற ”சோகி சிவா”

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட எனது நாவலான ”சோகி சிவா” வுக்குக் கம்பம் பாரதி  இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. 🙂 


மகிழ்வுடன் பகிர்கிறேன் 🙂

யூ ட்யூபில் 1821 - 1830 வீடியோக்கள். கோலங்கள்.

1821.கோலங்கள் - 231 l ஆயுள் ஆரோக்கியக் கோலங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XBGE9msHp30


#கோலங்கள், #ஆயுள்ஆரோக்கியக்கோலங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #AYULAROKIYAM, #THENAMMAILAKSHMANAN, 



1822.கோலங்கள் - 232 l ஆயுள் ஆரோக்கியக் கோலங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/WCOqVdrVDI4


#கோலங்கள், #ஆயுள்ஆரோக்கியக்கோலங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #AYULAROKIYAM, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 4

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:-  4

  பாரி, அதியன் போன்ற ராஜா கதைகள் கேட்ட அன்று இரவு ஆதித்யாவுக்கும் ஆராதனாவுக்கும் தூக்கம் வரவில்லை. தாத்தாவின் இருபக்கமும் யார் படுப்பது என்று வழக்கம்போல் போட்டி போட்டுவிட்டு ஆளுக்கொரு பக்கம் படுத்துக்கொண்டார்கள். ”விட்டுக்கொடுத்துப் போகணும் என்று தாத்தா சொல்லி இருக்கிறாரே. அப்புறம் கதை சொல்ல மாட்டாரே ” என்று கவலை வேறு.

  ”தாத்தா அம்மா இன்னிக்கு என் பழைய புக்கு,நோட்புக்கை எல்லாம் மஞ்சும்மா பையனுக்குக் கொடுத்துட்டாங்க.”

  ”அதுனால என்ன உனக்குத்தான் புது நோட்டு, புக்கு எல்லாம் வந்திருச்சில்ல” என்றார் ஆராவமுதன்.

  ”இல்ல தாத்தா நான் எல்லா நோட்லயும் புக்லயும் பாப்பாய், ஃப்ளிண்ட்ஸ்டோன், ஸ்கூபி டூபிடூ, ஹீமேன், போகேமான், ஆஸ்ட்ரிக்ஸ், டெக்ஸ்டர், டின் டின்னு எனக்குப் பிடிச்ச எல்லா கார்ட்டூன் கேரக்டர் ஸ்டிக்கரும் ஒட்டி இருந்தேன் தாத்தா”. என்று குறைப்பட்டான் ஆதித்யா.

யூ ட்யூபில் 1811 - 1820 வீடியோக்கள்.

1811.முருகக்கடவுள் துதி l  விருத்தம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Dj4Y-jXtkLA


#முருகக்கடவுள்துதி, #விருத்தம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #VIRUTHAM, #THENAMMAILAKSHMANAN,



1812.அன்னம் உண்ணுமுன் சொல்க l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/bdxwkBQtv4Q


#அன்னம்உண்ணுமுன்சொல்க, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ANNAPOORNASHTAGAM, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

யூ ட்யூபில் 1801- 1810 வீடியோக்கள்.

1801.அறுபடைமுருகன் காவடிச்சிந்து l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=5uF5Vlkexpc


#அறுபடைமுருகன், #காவடிச்சிந்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ARUPADAIMURUGAN, #KAVADISINDHU, #THENAMMAILAKSHMANAN,  



1802.திருவாசகம் - 29 l அருள்பத்து l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ARRELybh8NA


#திருவாசகம், #அருள்பத்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #ARULPATHU, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

தனுஷ்கோடி & அரிச்சல் முனை.

 சில வருடங்களுக்கு முன் இராமேஸ்வரம் சென்றிருந்தோம். அப்போது அப்துல்கலாம் அவர்களின் நினைவகம் உருவாகி இருந்தது. ஆனாலும் கூட்டம் அதிகம் என்பதால் உள்ளே சென்று பார்க்க நேரம் கிடைக்கவில்லை. எனவே வெளியே ஒரு க்ளிக். 

1960 களில் புயலால் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கடல் கொண்ட தனுஷ்கோடியின் மிச்ச சொச்சத்தை அரிச்சல் முனை வரை சென்று பார்த்துவிட்டு வந்தோம். காரில் செல்லும்போது இடப்புறம் முழுவதும் மணலும் மணல் கலந்து ஆங்காங்கே சிறிது உப்புவிளைந்த நீரும். ஆனால் வலப்பக்கம் கொந்தளிக்கு கடல். ஆக்ரோஷிக்கும் அலைகள் என மிரட்சியாக இருந்தது. 

அரிச்சல் முனை வரை சென்றோம். பின் தனுஷ்கோடி சிவன் கோவிலையும் ,கோதண்டராமர் கோயிலையும் தரிசித்துவிட்டுத் திரும்பினோம். 


யூ ட்யூபில் 1791 - 1800 பாடல்கள்.

1791.SHREE SHIRDI SAINATH KI CHAVDI UTSAV l THENAMMAILAKSHMANAN

https://www.youtube.com/watch?v=WK2jjZR72v8


#SHREESHIRDISAINATH, #CHAVDIUTSAV, #THENAMMAILAKSHMANAN,



1792.திருவாசகம் l அதிசயப்பத்து l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Di0gEDmhNhQ


#திருவாசகம், #அதிசயப்பத்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #ATHISAYAPATHU, #THENAMMAILAKSHMANAN, 

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

பார்பரிகாவின் சொல்லப்படாத கதை

பார்பரிகாவின் சொல்லப்படாத கதை

குருக்ஷேத்திரப் போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. ஆனால் அதைத் தன்னால் ஒரே நிமிடத்தில் முடிக்கமுடியும் என்று போர் ஆரம்பிக்கும் முன்பே கூறினார் ஒருவர். எதை வைத்து அப்படிச் சொன்னார், யார் அவர் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன் இடும்பி தம்பதியின் மகன் கடோத்கஜன். இவரது மகன் பார்பரிகா. மிகச் சிறந்த வீரர். சிறந்த சிவபக்தரும் கூட. சிவனிடம் நிறைய வரங்கள் பெற்றவர். மேலும் அவரிடம் மிகச் சிறந்த மூன்று அம்புகள் இருந்தன.

மகாபாரதப்போர் ஆரம்பிக்கும் முன்பு கிருஷ்ணர் சிறந்த வீரர்களிடம் இப்போர் முடிவடைய எத்தனை காலம் ஆகும் எனக் கேட்டார். அதற்கு பீஷ்ம பிதாமகர் இருபது நாட்கள் ஆகுமென்றும், துரோணர் இருபத்தி ஐந்து நாட்களும் கர்ணன் இருபத்தி நான்கு நாட்களும், அர்ஜுனன் இருபத்தி எட்டு  நாட்களும் ஆகுமெனக் கூறினர். அப்போது அங்கே இருந்த பார்பரிகா தன்னால் அப்போரை ஒரே நிமிடத்தில் நிறுத்திவிட முடியும் எனக் கூறினார்.

யூ ட்யூபில் 1781 - 1790 வீடியோக்கள்.

1781.நல்லநேரம் வந்திட நமச்சிவாயம் சொல்லுங்க l  சிவல்புரி சிங்காரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0dFHQ4MPwPo


#நமச்சிவாயம், #சிவல்புரிசிங்காரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAMASIVAYAM, #SIVALPURISINGARAM, #THENAMMAILAKSHMANAN,



1782.ஸ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=70DDqHPzGYI


#விநாயகர், #துதிப்பாடல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VINAYAGAR, #THUTHIPADALGAL, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 2 ஆகஸ்ட், 2023

அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.

சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.

சோகி சிவா நாவலில் என்னுரை. :-



சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.

என்னுரை:- வெக்கையும் கரம்பையும் நிரம்பிய செட்டிநாட்டு மண்ணில் செம்புறாங்கற்களின் மேல் கம்பீரமாய் நிற்பவை வலசை வந்த நகரத்தார்களின் இல்லங்கள். அங்கே இந்த நூற்றாண்டு வரை கொண்டு விக்கச் சென்ற கணவர்களை எதிர்நோக்கி வாழ்ந்து வரும் ஆச்சிகள் ஏராளம். சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 72 ஊர்களில் வாழ்ந்து வரும் ஆச்சிகள், ஆயாக்கள், அப்பத்தாக்கள், பாட்டி ஆயாக்களில் அனைவரிலும் நாம் வாழ்வரசிகளையே அநேகம் காவிய நாயகிகளாகப் பார்த்திருப்போம். ஆனால் அந்தக் கோட்டை வீடுகளில் கணவனைப் பிரிந்த  வெள்ளைச்சீலைக்கார ஆச்சிகளின் தனிமைத் துயர் அவர்களால் மட்டுமல்ல. வேறு எவர்களாலும் வரைந்து காட்டப்படவே இல்லை, இன்றுவரை. 

யூ ட்யூபில் 1771 - 1780 வீடியோக்கள்.

1771.கலைமகள் துதி l  பாரதியார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/tbVai_7rKTY


#கலைமகள்துதி, #பாரதியார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KALAIMAGALTHUTHI, #BHARATHIYAR, #THENAMMAILAKSHMANAN, 



1772.ஸ்ரீ முருகன் துதிப்பாடல்கள் l திருமுருகாற்றுப்படை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/3s0k-LUMw-s


#ஸ்ரீமுருகன்துதிப்பாடல்கள், #திருமுருகாற்றுப்படை, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIMURUGANTHUTHIPADALGAL, #THIRUMURUGATRUPADAI, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

காதல் யானை ரெமோ

 காதல் யானை ரெமோ


காதல் யானை வருகிறான் ரெமோ  என்று பாடிக்கொண்டிருந்தது தொலைக்காட்சி. பார்த்தபடியே தூங்கி இருந்தான் சாம். எழுந்து ரிமோட்டை எடுத்து டிவியை ஆஃப் செய்துவிட்டுப் படுத்தான்.

 

நினைவுகள் குழம்பிக் குழம்பி முத்தழகியைச் சுற்றி ஓடின. மயக்கத்தில் இருக்கும் மனச்சிற்பம். எப்போது எழுவாள். என்ன என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அவள் மனதில். கூடுவிட்டுக் கூடு பாய முடியுமோ. முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

 

வேனில் காலம் ஆரம்பித்திருந்தது. தோட்டத்தில் முன் தினம் பறிக்காமல் விட்ட ஜாதி, முல்லை, மல்லிகைகளின் வாசம் கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. பூவைப்போன்ற முத்தழகியின் முகமும் அவளின் பிரியமும் மனமெங்கும் நிறைந்திருந்தது. முன்பொருநாள் முத்தழகி எழுதிய டைரிக்குறிப்பொன்று மனமெங்கும் இனிப்பாய் இறங்கிக் கிறங்கிக் கிடந்தது.

யூ ட்யூபில் 1761 - 1770 வீடியோக்கள்

1761.சித்தர்கள் போற்றித் தொகுப்பு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=zQl5sZmTi_k


#சித்தர்கள், #போற்றித்தொகுப்பு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIDDAR, #POTRI, #THENAMMAILAKSHMANAN, 



1762.திருவாசகம் l அன்னைப்பத்து l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=93zyT-A67vY


#திருவாசகம், #அன்னைப்பத்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #ANNAIPATHU, #THENAMMAILAKSHMANAN, 

Related Posts Plugin for WordPress, Blogger...